முத்திரை முத்திரை ஏழு முத்திரை | Muththirai muththirai ezhu muththirai | Tamil Lyrics

Ravi Bharath

#172
Font

Chorus

 முத்திரை  முத்திரை  ஏழு  முத்திரை
 இவைகளை  திறப்பது  யாரது
 இயேசு  கிறிஸ்து  தானது

Verse 1

 வெள்ளை  குதிரையில்  ஒருவன்
 அந்தி  கிறிஸ்து  அவன்
 ஜெயிக்க  வரும்  ஒருவன்
 ஜனங்களை  வஞ்சிப்பவன்
 போலியாய்  பலர்  வந்துபோவார்  எச்சரிக்கை  வேண்டும்
 வேதம்  சொல்வதை  நன்கு  அறிய  வேண்டும்
 இது  முத்திரை  முதல்  முத்திரை

Verse 2

 சிவப்பு  குதிரையில்  ஒருவன்
 அதிகாரம்  கொண்டவன்
 பட்டயம்  கையில்  கொண்டவன்
 பலரை  கொல்லும்  ஒருவன்
 யுத்த  செய்திகள்  கேட்கும்போது  எச்சரிக்கை  வேண்டும்
 இவைகளெல்லாம்  சம்பவிக்க  வேண்டும்
 இந்த  முத்திரை  இரண்டாவது

Verse 3

 கறுப்பு  குதிரையில்  சவாரி  செய்து  ஒருவன்  வருகின்றான்
 தராசை  கையில்  ஏந்திக்கொண்டு  அவனே  வருகின்றான்
 பூமி  எங்கும்  பஞ்சம்  உண்டாகும்
 பட்டினியாலே  துன்பம்  உண்டாகும்
 இந்த  முத்திரை  மூன்றாவது

Verse 4

 நாலாம்  முத்திரை  உடைத்தபோது  மங்கின  நிறமுள்ள  குதிரை
 மரணம்  என்பது  அவனது  நாமம்
 மேற்கொள்ளுமே  பலரை
 பஞ்சத்தாலும்,  போரினாலும்,  பூமி  அதிர்ந்ததாலும்,
 கொள்ளை  நோயின்  பிடியினாலும்  மரணம்  மேற்கொள்ளும்
 மனிதனை  மரணம்  மேற்கொள்ளும்
 முத்திரை  முத்திரை  ஏழு  முத்திரை

Verse 5

 ஐந்தாம்  முத்திரை  உடைத்தபோது
 பலிபீடத்தின்  கீழே
 ரத்த  சாட்சியாய்  மாண்ட  மாந்தரின்
 விண்ணப்பம்  சென்றது  மேலே
 தேவனை  தொழுதிடும்  ஆத்துமாக்களை
 உலகம்  பகைத்திடும்
 கர்த்தரே  தேவன்  என்று  போற்றினால்
 கொலையும்  செய்திடும்

Verse 6

 ஆறாம்  முத்திரை  உடைத்தபோது  பூமியும்  அதிர்ந்ததே
 சூரியன்  கறுத்து  சந்திரன்  சிவந்து
 விண்மீண்  விழுந்ததே
 மனுஷ  குமாரனின்  அடையாளங்கள்  விண்ணில்  தெரியுது  பார்
 மன்னாதி  மன்னன்  வருவதை  பார்த்து  மனிதர்  புலம்பிடுவார்    பூமியின்  மனிதர்  புலம்பிடுவார்

Verse 7

 இறுதி  முத்திரை  உடைந்தது
 பரலோகில்  அமைதி  நிலவியது
 பூமியின்  நியாயத்தீர்ப்புக்காய்
 ஆயத்தமாகும்  ஒரு  அமைதியது
 ------x------x------x------

Chorus

 Muththirai  muththirai  ezhu  muththirai
 Ivaigalai  thirappadhu  yaaradhu
 Iyesu  Kristhu  thaanadhu

Verse 1

 Vellai  kuthiraiyil  oruvan
 Anthi  Kristhu  avan
 Jayikka  varum  oruvan
 Janangalai  vanjippavan
 Poliyaai  palar  vandhupovaar  echcharikkai  vendum
 Vetham  solvadhai  nanku  ariya  vendum
 Idhu  muththirai  mudhal  muththirai

Verse 2

 Sivappu  kuthiraiyil  oruvan
 Athikaaram  kondavan
 Pattayam  kaiyil  kondavan
 Palarai  kollum  oruvan
 Yuththa  seithigal  ketkumpodhu  echcharikkai  vendum
 Ivaigalellaam  sambhavikka  vendum
 Indha  muththirai  irandaavadhu

Verse 3

 Karuppu  kuthiraiyil  savari  seidhu  oruvan  varugindraan
 Tharaasai  kaiyil  yenthikkondu  avane  varugindraan
 Poomi  engum  panjam  undaagaum
 Pattiniyaale  thunbam  undaagaum
 Indha  muththirai  moondraavadhu

Verse 4

 Naalaam  muththirai  udaithapodhu  mangina  niramulla  kuthirai
 Maranam  enbadhu  avanadhu  naamam
 Melkkollume  palarai
 Panjathaalum,  porinaalum,  poomi  athirndhadhaalum,
 Kollai  noiyin  pidhiyinaalum  maranam  melkkollum
 Manithanai  maranam  melkkollum
 Muththirai  muththirai  ezhu  muththirai

Verse 5

 Aindhaam  muththirai  udaithapodhu
 Balipeedaththin  keeze
 Raththa  saatchiyaai  maanda  maandharin
 Vinnavappam  sendradhu  mele
 Thevanai  thozhudhidum  aaththumaakkalai
 Ulagam  pagaiithidum
 Karthare  devan  endru  pothrinaal
 Kolaiyum  seidhidum

Verse 6

 Aaraam  muththirai  udaithapodhu  poomiyum  athirndhadhe
 Sooriyan  karuthu  santhiran  sivandhu
 Vinmeen  vizhundhadhe
 Manusha  kumaaranin  adaiyaalangal  vinnil  theriyudhu  paar
 Mannaadhi  mannan  varuvadhai  paarthu  manithar  pulambiduvaar    poomiyin  manithar  pulambiduvaar

Verse 7

 Irudhi  muththirai  udaindhadhu
 Paralogil  amaithi  nilaviyadhu
 Poomiyin  nyaayatheerppukkaai
 Aayaththaagum  oru  amaithiyadhu
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0