Pinmaariyin Abishegam | பின்மாரியின் அபிஷேகம் | Tamil Lyrics

unknown

#142
Font
 பின்மாரியின்  அபிஷேகம்
 மாம்சமான  யாவர்  மேலும்
 அதிகமாய்  பொழிந்திடுமே
 ஆவியில்  நிரப்பிடுமே
 
 அக்கினியாய்  இறங்கிடுமே
 அக்னி  நாவாக  அமர்ந்திடுமே
 பெருங்காற்றாக  வீசிடுமே
 ஜீவ  நதியாகப்  பாய்ந்திடுமே

Verse 1

 எலும்புப்  பள்ளத்தாக்கினில்
 ஒரு  சேனையை  நான்  காண்கிறேன்
 அதிகாரம்  தந்திடுமே
 தீர்க்கதரிசனம்  உரைத்திடவே

Verse 2

 கர்மேல்  ஜெப  வேளையில்
 கையளவு  மேகம்  காண்கிறேன்
 ஆகாபும்  நடுங்கிடவே
 அக்னி  மழையாகப்  பொழிந்திடுமே

Verse 3

 சீனாய்  மலையின்  மேலே
 அக்னி  ஜுவாலையை  நான்  காண்கிறேன்
 இஸ்ரவேலின்  தேவனே
 என்னை  அக்கினியாய்  மாற்றிடுமே
 
 ---------x----------x------------
 
 Pinmaariyin  abishegam
 Maamsamaana  yaavar  maelum
 Adhigamaay  pozhindhidumae
 Aaviyil  nirappidumae
 
 Akkiniyaay  irangidumae
 Agni  naavaaga  amarndhidumae
 Perungaatraga  veesidumae
 Jeeva  nadhiyaagap  paayndhidumae

Verse 1

 Elumbup  pallathaakkinil
 Oru  saenaiyai  naan  kaangiraen
 Adhigaaram  thandhidumae
 Theerkadharisanam  uraithidavae

Verse 2

 Karmael  jeba  vaelaiyil
 Kaiyalavu  maegam  kaangiraen
 Aagaabum  nadungidavae
 Agni  mazhaiyaagap  pozhindhidumae

Verse 3

 Seenaay  malaiyin  maelae
 Agni  juvaalaiyai  naan  kaangiraen
 Isravaelin  thaevanae
 Ennai  akkiniyaay  maatridumae
#Pinmaariyin Abishegam #Tamil #Lyrics

Favorites

0