இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் | Yesaiyyaa um naamam arindhen | Tamil Lyrics

Ravi Bharath

#188
Font

Chorus

 இயேசைய்யா  உம்  நாமம்  அறிந்தேன்
 இயேசைய்யா  உம்  பாதம்  பணிந்தேன்
 உந்தன்  சொல்லெல்லாம்  என்றும்  உண்மைச்  சொல்லைய்யா
 செய்யும்  செயலெல்லாம்  என்றும்  வல்லச்  செயலைய்யா
 உந்தன்  சொல்லெல்லாம்  என்றும்  உண்மைச்  சொல்லைய்யா
 எந்தன்  உயிரெல்லாம்  என்றும்  நீரே  ஐயா  நீரே  ஐயா

Verse 1

 எகிப்திலே  புது  விதத்திலே  உம்  பலத்தை  வெளியிட்டீர்
 மிரட்டும்  அலைகளை  விரட்டும்  படைகளை  விலக்கி  வழிவிட்டீர்

Verse 2

 பரத்திலே  நீர்  அனைத்தையும்  உம்  புயத்தில்  ஆள்கின்றீர்
 ஜகத்தையும்  என்  அகத்தையும்  நீர்  அடக்கி  ஆள்கின்றீர்

Verse 3

 இரக்கமும்  மனதுருக்கமும்  உம்  சிறப்பு  குணமய்யா
 கொடுப்பதும்  உயிர்  எடுப்பதும்  உம்  விருப்ப  குணமய்யா

Verse 4

 மரத்திலே  நீர்  மரித்தது  என்  வாழ்க்கை  கரையேற
 மரித்தபின்னே  உயிர்த்ததுந்தன்  வார்த்தை  நிறைவேற
 
 ------x------x------x------
 

Chorus

 Yesaiyyaa  um  naamam  arindhen
 Yesaiyyaa  um  paadham  panindhen
 Undhan  sollellaam  endrum  unmai  sollaiyyaa
 Seiyum  seyalellaam  endrum  valla  seyalaiyyaa
 Undhan  sollellaam  endrum  unmai  sollaiyyaa
 Enthan  uyirellaam  endrum  neere  aiyyaa  neere  aiyyaa

Verse 1

 Egipthile  pudhu  vidhathile  um  balathai  veliyitteer
 Mirattum  alaigalai  virattum  padaigalai  vilakki  vazhivitteer

Verse 2

 Parathile  neer  anaithaiyum  um  buyathil  aalkindreer
 Jagathaiyum  en  agathaiyum  neer  adakki  aalkindreer

Verse 3

 Irakkamum  manadurukkavum  um  sirappu  gunamaiyyaa
 Koduppadhum  uyir  eduppadhum  um  viruppa  gunamaiyyaa

Verse 4

 Marathile  neer  marithadhu  en  vaazhkai  karaiyera
 Marithapinne  uyirthadhundhan  vaarthai  niraivera
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0