Yesuvin Pinnaal Naan Selvaen | இயேசுவின் பின்னால் நான் செல்வேன் | Tamil Lyrics

Father Berchmans

#144
Font
 இயேசுவின்  பின்னால்  நான்  செல்வேன்
 திரும்பி  பார்க்க  மாட்டேன்
 சிலுவையே  முன்னால்  உலகமே  பின்னால்
 இயேசு  சிந்திய  இரத்தத்தினாலே
 என்றும்  விடுதலையே

Verse 1

 உலகத்தின்  பெருமை  செல்வத்தின்  பற்று
 எல்லாம்  உதறி  விட்டேன்
 உடல்,  பொருள்,  ஆவி  உடைமைகள்  யாவும்
 ஒப்புக்  கொடுத்து  விட்டேன்
 நான்  அவர்  ஆலயம்  எனக்குள்ளே  இயேசு
 என்ன  நடந்தாலும்  எவ்வேளையிலும்
 எப்போதும்  துதித்தீடுவேன்

Verse 2

 வேதனை  நெருக்கம்  இன்னல்கள்  இடர்கள்
 எதுவும்  பிரிக்காது
 வெற்றி  வேந்தன்  என்  இயேசுவின்  அன்பால்
 முற்றிலும்  ஜெயம்  பெறுவேன்
 நிகழ்கின்ற  காலமோ  வருகின்ற  காலமோ
 வாழ்வோ  சாவோ  வல்ல  தூதரோ
 பிரிக்கவே  முடியாது
 
 ---------x----------x------------
 
 Yesuvin  Pinnaal  Naan  Selvaen
 Thirumbi  Paarkka  Maattaen
 Siluvaiyae  Munnaal  Ulagamae  Pinnaal
 Yesu  Sindhiya  Rathathinaalae
 Endrum  Vidudhalaiyae

Verse 1

 Ulagathin  Perumai  Selvathin  Patru
 Ellaam  Udahari  Vittaen
 Udal,  Porul,  Aavi  Udaimaigal  Yaavum
 Oppuk  Koduthu  Vittaen
 Naan  Avar  Aalayam  Enakkullae  Yesu
 Enna  Nadandhalum  Evvaelaiyilum
 Eppodhum  Thudhithiduvaen

Verse 2

 Vedhanai  Nerukkam  Innalgal  Idargal
 Edhuvum  Pirikkaadhu
 Vetri  Vendhan  En  Yesuvin  Anbaal
 Mutrilum  Jeyam  Peruvaen
 Nigazhgindra  Kaalamo  Varugindra  Kaalamo
 Vaazhvo  Saavo  Valla  Thoodharo
 Pirikkavae  Mudiyaadhu
#Yesuvin Pinnaal Naan Selvaen #Tamil #Lyrics

Favorites

0