Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics

Verified Chords

Artist: Alwin Thomas

Song #140
Font:
 ஆவியானவரே  ஆவியானவரே
 உந்தன்  வல்லமையை  ஊற்றுமையா
 ஆவியானவரே  ஆவியானவரே
 உந்தன்  அபிஷேகத்தால்  நிரப்புமையா

Verse 1

 பரிசுத்தத்தோடு  ஆராதித்திட
 சுத்திகரியும்  தூய  ஆவியே  –  2  –  ஆவியானவரே

Verse 2

 ஏசாயாவின்  உதடுகள்  தொட்ட  தேவா
 எந்தன்  உதடுகள்  இன்று  தொடுமே  –  2  -ஆவியானவரே

Verse 3

 அக்கினியின்  நாவுகள்  இறங்கட்டுமே
 வல்லமையாய்  ஊழியம்  நான்  செய்திட  –  2  -ஆவியானவரே
 
 ரூஹா  காற்றே  ரூஹா  காற்றே
 சுவாசக்  காற்றே  என்னை  உயர்ப்பியுமே
 ஆவியானவரே  ஆவியானவரே
 உந்தன்  வல்லமையை  ஊற்றுமையா
 ஆவியானவரே  ஆவியானவரே
 உந்தன்  அபிஷேகத்தால்  நிரப்புமையா  2
 
 ----------x----------x----------
 
 Aaviyanavare  aaviyaanavarae
 unthan  vallamaiyai  oottrumaiyaa
 aaviyaanavarae  aaviyaanavarae
 unthan  abishaekaththaal  nirappumaiyaa

Verse 1

 Parisuththaththodu  aaraathithida
 suththikariyum  thooya  aaviyae  –  2  –  aaviyaanavarae

Verse 2

 Aesaayaavin  uthadukal  thotta  thaevaa
 enthan  uthadukal  intu  thodumae  –  2  -aaviyaanavarae

Verse 3

 Akkiniyin  naavukal  irangattumae
 vallamaiyaay  ooliyam  naan  seythida  –  2  -aaviyaanavarae
 
 Ruhaa  kaatrae  Ruhaa  kaatrae
 suvaasak  kaatrae  ennai  uyarppiyumae
 
 Aaviyaanavarae  Aaviyaanavarae
 unthan  vallamaiyai  oottumaiyaa
 aaviyaanavarae  aaviyaanavarae

Listen & Sing Along: Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics

Who is the composer and recording artist of Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics?

Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics is credited to Alwin Thomas.

What is the original key for Aaviyanavare Aaviyaanavarae | ஆவியானவரே ஆவியானவரே | Tamil Lyrics?

The standard arrangement is recorded in the key of G Major. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Aaviyanavare Aaviyaanavarae#Tamil#Lyrics

Favorites

0