Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics

Verified Chords

Artist: unknown

Song #141
Font:
 அசைவாடும்  ஆவியே
 தூய்மையின்  ஆவியே  (2)
 இடம்  அசைய  உள்ம்  நிரம்ப
 இறங்கி  வாருமே(2)

Verse 1

 பெலனடைய  நிரப்பிடுமே
 பெலத்தின்  ஆவியே  (2)
 கனமடைய  ஊற்றிடுமே
 ஞானத்தின்  ஆவியே  (2)
 அசைவாடும்…

Verse 2

 தேற்றிடுமே  உள்ங்களை
 இயேசுவின்  நாமத்தினால்  (2)
 ஆற்றிடுமே  காயங்களை
 அபிஷேக  தைலத்தினால்  (2)
 அசைவாடும்…

Verse 3

 துடைத்திடுமே  கண்ணீரெல்லாம்
 கிருபையின்  பொற்கரத்தால்  (2)
 நிறைத்திடுமே  ஆனந்தத்தால்
 மகிழ்வுடன்  துதித்திடவே  (2)
 அசைவாடும்…
 
 ---------x----------x------------
 
 Asaivaadum  aaviyae
 Thooymaiyin  aaviyae  (2)
 Idam  asaiya  ulm  nirampa
 Irangi  vaarumae(2)

Verse 1

 Pelanataiya  nirappidumae
 Pelaththin  aaviyae  (2)
 Kanamataiya  oottidumae
 Njaanaththin  aaviyae  (2)
 Asaivaadum…

Verse 2

 Thaettidumae  ulngalai
 Yesuvin  naamaththinaal  (2)
 Aattidumae  kaayangalai
 Apishaeka  thailaththinaal  (2)
 Asaivaadum…

Verse 3

 Thutaiththidumae  kannnneerellaam
 Kirupaiyin  porkaraththaal  (2)
 Niraiththidumae  aananthaththaal
 Makilvudan  thuthiththidavae  (2)
 Asaivaadum…

Listen & Sing Along: Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics

Who is the composer and recording artist of Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics?

Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics is credited to unknown.

What is the original key for Asaivaadum Aaviyae | அசைவாடும் ஆவியே | Tamil Lyrics?

The standard arrangement is recorded in the key of G Major. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Asaivaadum Aaviyae#Tamil#Lyrics

Favorites

0