Nandri Yesuve Nandri Nandri Yesuve | நன்றி இயேசுவே Lyrics | JOHNSAM JOYSON
Johnsam Joyson • Youtube
Key: Am
#38
Font
நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே (2)
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே (2) - நன்றி
Verse 1
1.கால் தடுமாராமல் கண்ணீரில் மூழ்காமல்
கண்மணி போல் என்னை காத்துக் கொண்டீர்(2)
இந்த நாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2)
இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே (2) - நன்றி
Verse 2
2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அணையாமல்
திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)
என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர் (2)
இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே (2) - நன்றி
--------------------------------------
Nandri Yesuve Nandri Nandri Yesuve
Nandri Yesuve
Nandri nandri Yesuve (2)
Athisayamai ithuvaraiyil
Nadathi vanthavare
Nandri nandri Yesuve (2) - Nandri
Verse 1
Kaal thadumaaramal kanneeril moolgamal
Kanmani pol ennai kaathu kondeer (2)
Intha naal varaiyum ennai kondu vantheer
Innumai kirubai thanthu thaangugireer (2)
Immaanesam neer kaanbikka
Ennil ondrum illaye
Um anbukku inai illaye (2) - Nandri
Verse 2
Theengondrum anugaamal deepam anaiyaamal
Thirukkaram kondennai aatharitheer (2)
Ennaiya ivvalavai neer nesitheer
Unmaiyai en vilakkai neer aetrineer (2)
Immaanesam neer kaanbikka
Ennil ondrum illaye
Um anbukku inai illaye (2) - Nandri