Neer Ennai Thanguvadhaal | நீர் என்னை தாங்குவதால் | Father Berchmans | Lyrics and Chords
FR.S.J.BERCHMANS • Jebathotta Jeyageethangal Vol 39
Key: Dm
#50
Font
Transpose
0
Dmநீர் என்னை Bbதாங்குவதால்
Aதூங்குவேன் நிம்மதியாய்Bb -2
Gmபடுத்துறங்கி Cவிழித்தெழுவேன்Dm
Gmகர்த்தர் என்னை Cஆதரிக்கின்றீர்Dm -2 -நீர் என்னை
Verse 1
Dmஎதிர்த்தெழுவோர் Bbபெருகினாலும்
Gmகர்த்தர் கைவிட்டார் Gஎன்று சொன்னாலும்A
Dmஎதிர்த்தெழுவோர் Bbபெருகினாலும்
Gmகர்த்தர் கைவிட்டார் Cஎன்று சொன்னாலும்F
Gmகேடகம் நீர்தான் Cமகிமையும் நீர்தான்
Gmதலை நிமிர Aசெய்பவர் நீர் Dmதான் -என் -2
Gmபடுத்துறங்கி Amவிழித்தெழுவேன்Dm
Gmகர்த்தர் என்னை Amஆதரிக்கின்றீர்Dm -2 -நீர் என்னை
Verse 2
Dmகடந்த நாட்களில் Bbநடந்த காரியம்
Gmநினைத்து தினம் Gகலங்கினாலும்A -2
Gmநடந்ததெல்லாம் Cநன்மைக்கேதுவாய்
Gmஎன் தகப்பன் Aநீர் மாற்றுகிறீர்Dm -2
Gmபடுத்துறங்கி Amவிழித்தெழுவேன்Dm
Gmகர்த்தர் என்னை Amஆதரிக்கின்றீர்Dm -2 -நீர் என்னை
Verse 3
Dmஇன்று காண்கின்ற Bbஎகிப்தியரை
Gmஇனி ஒருபோதும் Gகாண்பதில்லைA -2
Gmகர்த்தர் எனக்காய் Cயுத்தம் செய்கின்றார்
Gmகாத்திருப்பேன் Aநான் பொறுமையுடன்Dm -2
Gmபடுத்துறங்கி Amவிழித்தெழுவேன்Dm
Gmகர்த்தர் என்னை Amஆதரிக்கின்றீர்Dm -2 -நீர் என்னை
-------------------------------------
DmNeer ennai Bbthaanguvadhaal
AThoonguvaen nimmathiyaaiBb -2
GmPaduthurangi CvizhitheluvaenDm
GmKarthar ennai CaatharikkindreerDm -2 -Neer ennai
Verse 1
DmEthirtheluvoor Bbperuginaalum
GmKarthar kaivittaar Gendru sonnaalumA
DmEthirtheluvoor Bbperuginaalum
GmKarthar kaivittaar Cendru sonnaalumF
GmKaedagam neerthaan Cmagimaiyum neerthaan
GmThalai nimira Aseibavar neer Dmthaan -en -2
GmPaduthurangi AmvizhitheluvaenDm
GmKarthar ennai AmaatharikkindreerDm -2 -Neer ennai
Verse 2
DmKadandhu naatkalil Bbnadandha kaariyam
GmNinaithu thinam GkalanginaalumA -2
GmNadandhadhellam Cnanmaikkaethuvaai
GmEn thagappan Aneer maatrugireerDm -2
GmPaduthurangi AmvizhitheluvaenDm
GmKarthar ennai AmaatharikkindreerDm -2 -Neer ennai
Verse 3
DmIndru kaangingra BbEgipthiyarai
GmIni orupothum GkaanbathillaiA -2
GmKarthar enakkaai Cyutham seigindraar
GmKaathiruppaen Anaan porumaiyudanDm -2
GmPaduthurangi AmvizhitheluvaenDm
GmKarthar ennai AmaatharikkindreerDm -2 -Neer ennai