Nikare illaa devan | நிகரே இல்லா தேவன் | Uyarndhavarae Lyrics | Isaac D, John Jebaraj

Isaac D

Key: Gm #41
Font

Verse 1

 நிகரே  இல்லா  தேவன்  நீர்
 இணையில்லாத  இனிமையும்  நீர்
 இரக்கம்  செய்யும்  தகப்பன்  நீர்
 இரக்கத்தில்  ஐஸ்வர்யர்  நீர்

Chorus

 ஆயுள்  முழுவதும்  உயர்த்திடுவேன்
 என்னை  அற்புதமாக்கின  ஏசுவையே
 எல்லா  புகழும்  கனமும்  செலுத்திடுவேன்
 எல்லாவற்றின்  மேலும்  உயர்ந்தவரை

Verse 2

 குறைகளை  போக்கிடும்  நிறைவும்  நீர்
 என்  ஜீவ  அப்பமும்  நீர்
 சிறகின்  நிழலாய்  கூட  வரும்
 எங்கள்  மகிமையின்  மேகமும்  நீர்

Bridge

 வான  சேனைகள்  தூதர்  கூட்டங்கள்  பாடிடும்  வல்ல  நாமமே
 மூப்பர்  யாவரும்  விழுந்து  வணங்கிடும்  இணையற்ற  வல்ல  நாமமே
 மரண  கூரினை  ஒடித்து  எழும்பின  யூத  ராஜ  சிங்கமே
 பாதாளத்தின்  திறவுகோளினை  கைகளில்  உடையவரே
 
 ------------------------------------------------
 

Verse 1

 Nikare  illaa  devan  neer
 Inaiyillaadha  inimaiyum  neer
 Irakkam  seiyum  thagappan  neer
 Irakkathil  aiswaryar  neer

Chorus

 Aayul  muzhuvadhum  uyarthiduven
 Ennai  arbudhamaakkina  Yesuvaiye
 Ellaa  pugazhum  ganamum  seluthiduven
 Ellaavatrin  melum  uyandhavarai

Verse 2

 Kuraigalai  pokkidum  niraivum  neer
 En  jeeva  appamum  neer
 Siragin  nizhalaai  kooda  varum
 Engal  magimaiyin  megamum  neer

Bridge

 Vaana  senaigal  thoodhar  koottangal  paadidum  valla  naamame
 Mooppar  yaavarum  vizhundhu  vanangidum  inaiyatra  valla  naamame
 Marana  koorinai  odithu  ezhumbina  yoodha  raaja  singame
 Paadhaalaathin  thiravugoolinai  kaigalil  udaiyavare
#Isaac D #John Jebaraj #Tamil #Lyrics

Favorites

0