Sarva nyaaniye ummai aaraadhipen | ச‌ர்வ ஞானியே உம்மை | Timothy Sharan Lyrics

Timothy Sharan

Key: A #40
Font
 1.  என்  இயலாமையில்  நீர்  செயல்படுவீர்
 உம்  கரம்  என்னை  விலகாதிருக்கும்
 
 மலைகளை  பெயர்ப்பீரென்றால்,
 என்  தடைகள்  உமக்கு  எம்மாத்திரம்
 மரித்தோரை  எழச்செய்தீரென்றால்
 என்  நோய்கள்  உமக்கு  எம்மாத்திரம்
 
 கிரகிக்க  முடியா  காரியம்  செய்வீர்
 ச‌ர்வ  ஞானியே  உம்மை  ஆராதிப்பேன்
 
 2.  வெறும்  கோலும்  கையும்  இரு  பரிவாரமாகும்,
 உம்மால்  அன்றி  இது  யாரால்  கூடும்.
 
 ஆகாயத்து  பட்சிகளை  போஷிப்பீரென்றால்
 என்னையும்  போஷிப்பது  நிச்சயமே!
 காட்டு  புஷ்பங்களை  உடுத்துவது  நீரென்றால்,
 என்னைக்  குறைவின்றி  நடத்துவதும்  நிச்சயமே!
 
 கிரகிக்க  முடியா  காரியம்  செய்வீர்
 ச‌ர்வ  ஞானியே  உம்மை  ஆராதிப்பேன்
 
 என்  தேவன்  எனக்காய்  ஏதாகிலும்  செய்திடுவார்
 என்றாகிலும்  என்னை  மறந்தது  உண்டா
 
 -------------------------------------
 
 En  iyalaamaiyil  neer  seyal  paduveer
 Um  karam  ennai  vilagaathirukkum
 
 Malaigalai  peyarpeer  endraal
 En  thadaigal  umakku  emmaathiram
 Marithorai  ezhaseitheer  endraal
 En  noigal  umakku  emmaathiram
 
 Grakikka  mudiyaa  kaariyam  seiveer
 Sarva  nyaaniye  ummai  aaraadhipen
 
 Verum  kolum  kaiyum  oru  parivaaram  aagum
 Ummaal  andri  ithu  yaaraal  koodum?
 Aagaayathu  patchigalai  poshipeer  endraal
 Ennaiyum  poshippathu  nichayame
 
 Kaattu  pushpangalai  uduthuvadhu  neer  endraal
 Ennai  kuraivindri  nadathuvathum  nichayame
 
 Grakikka  mudiyaa  kaariyam  seiveer
 Sarva  nyaaniye  ummai  aaraadhipen
 
 En  devan  ennakai  yethaagilum  seithiduvaar
 Endraagilum  ennai  marandhathu  undaa!
#Timothy Sharan #Tamil #Lyrics

Favorites

0