SARVAGNANI | En iyalaamaiyil neer seyal paduveer | சர்வ ஞானியே lyrics | Timothy Sharan | Chords
Timothy Sharan • Youtube
Key: A
#44
Font
Transpose
0
Verse 1
Aஎன் இயலாமையில் நீர் செயல்படுவீர்
Dஉம் கரம் என்னை Eவிலகாதிருக்கும் - x2
Bmமலைகளை பெயர்ப்பீAரென்றால்,
Eஎன் தடைகள் உமக்கு Dஎம்மாத்திரம்
Eமரித்தோரை எழச்செய்தீரெDன்றால்
Eஎன் நோய்கள் உமக்கு Dஎம்மாத்திரம்
Chorus 1
Bmகிரகிக்க முடியா F#mகாரியம் செய்வீர்
Gசர்வ ஞானியே Dஉம்மை ஆராதிப்பேன் - x2
Verse 2
Aவெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
Dஉம்மால் அன்றி Eஇது யாரால் கூடும்.
Bmஆகாயத்து பட்சிகளை Aபோஷிப்பீரென்றால்
Eஎன்னையும் போஷிப்பது Dநிச்சயமே!
Eகாட்டு புஷ்பங்களை உடுத்துவது Dநீரென்றால்,
Eஎன்னைக் குறைவின்றி நடத்துவதும் Dநிச்சயமே!
Chorus 2
Bmகிரகிக்க முடியா F#mகாரியம் செய்வீர்
Gசர்வ ஞானியே Dஉம்மை ஆராதிப்பேன்
8 Times
Dஎன் தேவன் எனக்காய் Aஏதாகிலும் செய்திடுவார்
Gஎன்றாகிலும் என்னை Eமறந்தது உண்டா
-----------------------------------------------------
Verse 1
AEn iyalaamaiyil neer seyal paduveer
DUm karam ennai Evilagaathirukkum - x2
BmMalaigalai peyarpeer Aendraal
EEn thadaigal umakku Demmaathiram
EMarithorai ezhaseitheer Dendraal
EEn noigal umakku Demmaathiram
Chorus 1
BmGrakikka mudiyaa F#mkaariyam seiveer
GSarva nyaaniye Dummai aaraadhipen - x2
Verse 2
AVerum kolum kaiyum oru parivaaram aagum
DUmmaal andri itEhu yaaraal koodum? - x2
BmAagaayathu patchigalai Aposhipeer endraal
EEnnaiyum poshippathu Dnichayame
EKaattu pushpangalai uduthuvadhu Dneer endraal
EEnnai kuraivindri nadathuvathum Dnichayame
Chorus 2
BmGrakikka mudiyaa F#mkaariyam seiveer
GSarva nyaaniye Dummai aaraadhipen - x2
8 Times
DEn devan ennakai Ayethaagilum seithiduvaar
GEndraagilum ennai Emarandhathu undaa!