Siragugalin nizhaldhanile | சிறகுகளின் நிழல்தனிலே | Tamil English Lyrics

Joseph Aldrin

Key: Ab #39
Font
 சிறகுகளின்  நிழல்தனிலே  நான்
 நம்பி  இளைப்பாறுவேன்
 நீர்  துணையாய்  இருப்பதனால்  நான்
 என்றும்  இளைப்பாறுவேன்
 
 கண்மணி  போல  என்னை  காப்பவரை  நான்
 நம்பி  இளைப்பாறுவேன்
 கண்  உறங்காமல்  காப்பவரை  நான்
 நம்பி  இளைப்பாறுவேன்
 
 மறைவிடமே  ஆராதனை
 உறைவிடமே  உமக்கு  ஆராதனை
 அடைக்கலமே  ஆராதனை
 புகலிடமே  உமக்கு  ஆராதனை
 
 ஆராதனை  உமக்கு  ஆராதனை
 என்னை  நேசிக்கும்  இயேசுவே  ஆராதனை
 ஆராதனை  உமக்கு  ஆராதனை
 என்னை  ஆதரிக்கும்  இயேசுவே  ஆராதனை
 
 பக்கத்தில்  ஆயிரம்  பேர்  விழுந்தாலும்
 என்னை  அணுகாமல்  காப்பவரே
 வலபக்கத்தில்  பதினாயிரம்  விழுந்தாலும்
 என்னை  அணுகாமல்  காப்பவரே
 
 அடைக்கலமான  என்  தாபரமே
 என்னை  அணுகாமல்  காப்பவரே
 
 இச்சகம்  பேசிடும்  நாவுகள்  முன்னிலே
 என்னை  காப்பவரே
 நன்மைக்கு  கைமாறாய்  தீமை
 செய்வோர்  மத்தியில்
 என்னை  காப்பவரே
 
 துரோகங்கள்  நிறைந்த  பூமியிலே
 துணை  நின்று  காப்பவரே
 தெவிட்டாமல்  நேசிக்கும்  என்  நேசரே
 என்னை  என்றும்  காப்பவரே
 
 -------------------------------
 
 Siragugalin  nizhaldhanile  naan
 Nambi  ilaippaaruven
 Neer  thunaiyaai  iruppadhanaal  naan
 Endrum  ilaippaaruven
 
 Kanmani  pola  ennai  kaappavarai  naan
 Nambi  ilaippaaruven
 Kan  urangaamal  kaappavarai  naan
 Nambi  ilaippaaruven
 
 Maraividame  aaradhanai
 Uraividame  umakku  aaradhanai
 Adaikkalame  aaradhanai
 Pugalidame  umakku  aaradhanai
 
 Aaradhanai  umakku  aaradhanai
 Ennai  nesikkum  Yesuve  aaradhanai
 Aaradhanai  umakku  aaradhanai
 Ennai  aadharikkum  Yesuve  aaradhanai
 
 Pakkathil  aayiram  per  vizhundhaalum
 Ennai  anugaamal  kaappavare
 Valapakkathil  padhinaayiram  vizhundhaalum
 Ennai  anugaamal  kaappavare
 
 Adaikkalamaan  en  thaabarame
 Ennai  anugaamal  kaappavare
 
 Ichagam  pesidum  naavugal  munnile
 Ennai  kaappavare
 Nanmaikku  kaimaraai  theemai
 Seivor  madthiyil
 Ennai  kaappavare
 
 Thurogangal  niraindha  boomiyile
 Thunai  nindru  kaappavare
 Thevittaamal  nesikkum  en  nesare
 Ennai  endrum  kaappavare
#Joseph Aldrin #Tamil #Lyrics

Favorites

0