அகிலமெங்கும் போற்றும் | Agilamengum Potrum | Tamil Lyrics

John Jebaraj

#155
Font
 அகிலமெங்கும்  போற்றும்
 எங்கள்  தெய்வ  நாமமே
 சுவாசமுள்ள  யாவும்
 துதிக்கும்  நாமமே    2
 
 ஆயிரங்களில்  சிறந்த  நாமமே
 மன்னன்  இயேசு  கிறிஸ்து  நாமமே    2

Chorus

 கால்கள்  யாவும்  முடங்கும்
 நாமம்  இயேசு  நாமம்  மட்டுமே
 நாவு  யாவும்  பாடும்
 நாமம்  இயேசு  நாமம்  மட்டுமே    2  -அகிலமெங்கும்

Verse 1

 கன்னியர்கள்  தேடும்  பரிசுத்த  நாமமே
 அண்டினோரைத்  தள்ளிடாமல்  காக்கும்  நாமமே  -2
 ஆயிரங்களில்  சிறந்த  நாமமே
 மன்னன்  இயேசு  கிறிஸ்து  நாமமே    2  -கால்கள்  யாவும்

Verse 2

 இவரின்  நாமம்  சொல்லும்  போது  பேய்கள்  ஓடுதே
 வல்லவரின்  நாமம்  கேட்க  தீமை  அழியுதே    2
 ஆயிரங்களில்  சிறந்த  நாமமே
 மன்னன்  இயேசு  கிறிஸ்து  நாமமே    2    கால்கள்  யாவும்
 
 ----------x----------x----------x----------
 
 Agilamengum  Potrum
 Engal  Dheiva  Naamame
 Suvaasamulla  Yaavum
 Thuthikkum  Naamame    2
 
 Aayirangkalil  Sirantha  Naamame
 Mannan  Yesu  Christu  Naamame    2

Chorus

 Kaalgal  Yaavum  Mudangkum
 Naamam  Yesu  Naamam  Mattume
 Naavu  Yaavum  Paadum
 Naamam  Yesu  Naamam  Mattume    2  -Agilamengum

Verse 1

 Kanniyargal  Thedum  Parisutha  Naamame
 Andinorai  Thallidaamal  Kaakum  Naamame    2
 Aayirangkalil  Sirantha  Naamame
 Mannan  Yesu  Christu  Naamame    2  -Kaalgal  Yaavum

Verse 2

 Ivarin  Naamam  Sollum  Pothu  Peigal  Oduthe
 Vallavarin  Naamam  Ketka  Theemai  Azhiyuthe    2
 Aayirangkalil  Sirantha  Naamame
 Mannan  Yesu  Christu  Naamame    2  -Kaalgal  Yaavum
#John Jebaraj #Levi 1 #Tamil #lyrics

Favorites

0