எந்தன் நண்பனே | Endhan Nanbane | Tamil Lyrics
John Jebaraj • Levi 1
#157
Font
எந்தன் நண்பனே
அட எந்தன் நண்பனே
நான் சொல்லுவது உண்மை
அதை நம்பு நண்பனே – 2
அழகான உலகம் நமக்கிங்கு உண்டு
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு – 2
Chorus
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு –2 –எந்தன் நண்பனே
Verse 1
ஏர்டெலில் போட்டோம் கடலை
ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று
சுற்றித் திரிந்தோம் -2
அட மனுஷனின் அன்பு பொய்யே
இயேசுவின் அன்பு மெய்யே
இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்
கலக்கிடலாம் (2)
Verse 2
ஸ்கூலில் கடைசி பென்ச்சு
ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்கில் நாங்கள் என்றும்
முட்டை எடுத்தோம் – 2
அட ஆகாதவன் என்று
தள்ளப்பட்ட கல்நான்
என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு
உனக்கு உண்டு – 2
----------x----------x---------x-------
Endhan Nanbane
Ada Endhan Nanbane
Naan Solluvadhu Unmai
Adhai Nambu Nanbane – 2
Alagaana Ulagam Namakkingu Undu
Athan Pinnae Sendral Enna Undu – 2
Chorus
Ada Vasteu Vasteu Vasteu Indha
Ulagam Romba Vasteu
Tastu Tastu Tastu
Yesu Romba Tastu – 2 – Endhan Nanbane
Verse 1
Airtellil Pottom Kadalai
Aircellil Anuppinom Sms
Ulagathin Inbam Nirantharamentru
Sutri thirinthom – 2
Ada Manusanin Anbu Poyyea
Yesuvin Anbu Meyyea
Idhai Purindhavanaai
Nee Vaazhandhal Kalakkidalam – 2
Verse 2
Schoolil Kadaisi Benchu
Aanaal Thiyettaril Mudhal Seettu
Paritchai Maakkil Naangal
Endrum Muttai Eduthom – 2
Ada Aagaadavan Endru Thallappatta Kallai
Ennai Moolaikkallaai Maatrina
Yesu Unakku Undu – 2