தேவா உந்தன் சமூகம் | Deva Undhan Samugam | Tamil Lyrics

John Jebaraj

Key: #156
Font
 தேவா  உந்தன்  சமூகம்
 தெளிதேனிலும்  மதுரமே    2
 
 உந்தன்  சமூகமே  எனது  விருப்பம்
 அதில்  வாழ்வதை  விரும்புவேன்
 உந்தன்  சமூகமே  எனது  புகலிடம்
 அதை  என்றும்  நான்  வாஞ்சிக்கிறேன்

Chorus

 தேவா  என்றும்  உந்தன்  சமூகம்  வேண்டுமே    2
 உந்தன்  சமூகம்  என்  வாஞ்சையே
 உந்தன்  சமூகம்  என்  மேன்மையே    2

Verse 1

 ஆயிரம்  நாளைப்  பார்க்கிலும்
 அதில்  ஒருநாள்  நல்லது
 என்  ஆனந்தம்  இளைப்பாறுதல்
 அதில்  தான்  உள்ளது    2    உந்தன்

Verse 2

 நேரங்கள்  கடக்கும்  போதிலும்
 அதில்  வெறுப்பொன்றும்  இல்லயே
 கோடியாய்  பொன்கள்  கிடைப்பினும்
 அதற்கீடொன்றும்  இல்லையே    2    உந்தன்
 
 -------x--------x--------x---
 
 Deva  Undhan  Samugam
 Tezhithenilum  Madhuramae    2
 
 Untan  Samugamae  Enadhu  Viruppam
 Adhil  Vazhvadhai  Virumbuven
 Untan  Samugamae  Enadhu  Pugalidam
 Adhai  Endrum  Naan  Vanjikkiren

Chorus

 Deva  Endrum  Undhan  Samugam  Vendumae    2
 Undhan  Samugam  En  Vaanjaiyae
 Undhan  Samugam  En  Menmaiyae    2

Verse 1

 1.  Aayiram  Naalai  Parkilum
 Adhil  Oru  Naal  Nalladhu
 En  Aanandham  Ilaipparudhal
 Adhil  Than  Ulladhu    2    Undhan

Verse 2

 2.  Nerangal  Kadakkum  Podhilum
 Adhil  Veruppondrum  Illaiye
 Kodiyai  Pongal  Kidaikkinum
 Adharkeedontrum  Illaiye    2    Undhan
#John Jebaraj #Levi 1 #Tamil #lyrics

Favorites

0