அனாதைகளின் தெய்வமே | Anaathaigalin theivame | Tamil Lyrics

Ravi Bharath

#189
Font

Chorus

 அனாதைகளின்  தெய்வமே
 ஆதரவற்றோரின்  தெய்வமே
 சகாயர்  இல்லாதவர்க்கு  சகாயரே
 தகப்பன்  இல்லாதவர்க்கு  நீரே  தகப்பனே

Verse 1

 எளியவரை  உயர்த்தினீர்  சிறியவனை  எழுப்பினீர்
 பிரபுக்கள்  நடுவில்  அமர்த்தினீர்  தகப்பனே
 பிள்ளைகள்  இல்லா  மலடியை
 பிள்ளைத்தாய்ச்சியாய்  மாற்றினீர்    அவள்
 நிந்தைகள்  எல்லாம்  நிவிர்த்தி  செய்யும்  தகப்பனே

Verse 2

 சத்துவம்  இல்லாத  மனிதருக்கு  சத்துவத்தை  அளிக்கிறீர்
 பெலத்தினாலே  நிரப்பினீர்  தகப்பனே
 திக்கற்று  நிற்கும்  விதவையின்
 விண்ணப்பங்களை  கேட்கிறீர்    அவள்

Verse 3

 எல்லைகள்  எங்கும்  தொல்லைகள்  நீக்கும்  தகப்பனே
 ஏழையினை  நினைக்கிறீர்  அழுதிடும்போது
 அணைக்கிறீர்
 இடுக்கண்  அனைத்தும்  அகற்றினீர்  தகப்பனே
 உடைந்து  சிதறிய  மனதினை  உள்ளங்கையிலே  ஏந்தினீர்    அதன்
 காயங்கள்  ஆற்றும்  அன்றாடம்  தேற்றும்  தகப்பனே
 
 ------x------x------x------
 

Chorus

 Anaathaigalin  theivame
 Aadharavattrorin  theivame
 Sahaayar  illaadhavarkku  sahaayare
 Thagappan  illaadhavarkku  neere  thagappane

Verse 1

 Eliyavarai  uyarthineer  siriyavanai  ezhuppineer
 Prabukkal  naduvil  amarthineer  thagappane
 Pillaigal  illa  maladiyai
 Pillaithaachchiyaai  maattineer    aval
 Nindhaigal  ellaam  nivirthi  seiyum  thagappane

Verse 2

 Saththuvam  illaatha  manitharkku  saththuvathai  alikkireer
 Belaththinaale  nirappineer  thagappane
 Thikkaatru  nirkkum  vithavaiyin
 Vinnappangalai  ketkkireer    aval

Verse 3

 Ellaigal  engum  thollaigal  neekkum  thagappane
 Ezhaiyainai  ninaikkireer  azhudhaidumpodhu
 Anaikkireer
 Idukkan  anaiththum  agattineer  thagappane
 Udainthu  sithariya  manadhinae  ullangkaiyile  yenthineer    adhan
 Kaayangal  aatrum  antraadam  thettrum  thagappane
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0