வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே | Vaanathaiyum poomiyaiyum vaarthaiyinaal padaiththavare | Tamil Lyrics

Ravi Bharath

#208
Font

Chorus

 வானத்தையும்  பூமியையும்  வார்த்தையினால்  படைத்தவரே
 செங்கடலை  பிளந்து  யோர்தானை  கடந்து
 எரிகோ  கோட்டையை  உடைத்தவரே
 குருடர்கள்  பார்க்கவும்  செவிடர்கள்  கேட்கவும்
 மரித்தவர்  உயிரோடெழும்ப  செய்தவரே
 உம்  வல்லமையை  நினைத்தே
 வியக்கிறேன்  தெய்வமே
 வல்லமையின்  தேவனே  விண்ணுலகின்  வேந்தனே
 வாக்குமாறா  தெய்வமே  இயேசுவே

Verse 1

 மண்ணை  எடுத்து  மனுஷன்  உண்டாக்கி
 மூச்சு  காத்துல  கடலை  ரெண்டாக்கி
 பாவி  மனுஷன  விடுதலையாக்கி
 மறுபடி  வருவீர்  அதுமட்டும்  பாக்கி

Verse 2

 பாதாளம்  கூட  தெறந்திருக்குது
 உமக்கு  முன்னால  பயந்திருக்குது
 வான  மண்டலம்  விரிஞ்சு  நிக்கிது
 நீரே  தேவன்னு  அறிஞ்சு  நிக்குது

Verse 3

 உம்மை  கண்டதும்  மலைகள்  ஆடுது
 சமுத்திரங்கூட  பயந்து  ஓடுது
 தூதர்  கூட்டமும்  நடுங்கி  நிக்குது
 நீங்க  வந்தவுடன்  ஒதுங்கி  நிக்குது

Verse 4

 உமக்கு  முன்னாடி  பேச  முடியுமா
 எதுக்கு  இப்படின்னு  கேக்க  முடியுமா
 உமது  வழிகள  அறிய  முடியுமா
 உமது  யோசன  புரிய  முடியுமா
 
 ------x------x------x------
 

Chorus

 Vaanathaiyum  poomiyaiyum  vaarthaiyinaal  padaiththavare
 Sengadalai  pilandhu  yorthaanai  kadanthu
 Eriko  kottaiyai  udaiththavare
 Kurudarkal  paarkkavum  sevidharkal  ketkkavum
 Mariththavar  uyirodezhumba  seidhavare
 Um  vallamaiyai  ninaiththe
 Viyakkiren  theivame
 Vallamaiyin  thevane  vinnulagin  venthane
 Vaakkumaara  theivame  Iyesuve

Verse 1

 Mannai  eduthu  manushan  undaakki
 Moochu  kaathula  kadalai  rendaakki
 Paavi  manushan  vidudhalaiyaakki
 Marubadi  varuveer  adhumattum  paakki

Verse 2

 Paadhaalam  kooda  therandhirukkudhu
 Umakku  munnaala  payandhirukkudhu
 Vaana  mandalam  virinju  nikkidhu
 Neere  devannu  arinju  nikkudhu

Verse 3

 Ummai  kandadhum  malaigal  aadudhu
 Samudhirangkooda  payandhu  odudhu
 Thoothar  koottamum  nadungi  nikkudhu
 Neenga  vandhavudan  odhungi  nikkudhu

Verse 4

 Umakku  munnaadi  pesa  mudiiumaa
 Edhukku  ippadinu  kekka  mudiiumaa
 Umadhu  vazhigala  ariya  mudiiumaa
 Umadhu  yosana  puriya  mudiiumaa
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0