அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics

Verified Chords

Artist: Ravi Bharath• Album: Aayathamaa 4

Song #190
Font:

Chorus

 அன்பின்  உருவானவரே  அல்பா  ஒமேகாவே
 உன்னதரே  உத்தமரே  உள்ளம்  கவர்ந்தவரே
 உம்மைத்  தானே  தேடி  வந்தோம்  உண்மையோடே
 ஐயா  ஸ்தோத்ரம்  ஐயா  ஸ்தோத்ரம்
 ஐயா  எந்நாளும்  உமக்கே  ஸ்தோத்ரம்

Verse 1

 மகிமை  விடுத்து  மரணம்  சகித்து
 மந்தை  காத்த  மேய்ப்பன்  நீரே
 உயிரோடெழுந்து  எனக்காய்  பரிந்து  பேசும்  தெய்வமே

Verse 2

 துயரம்  நிறைந்து  அழகை  இழந்து
 காயப்பட்ட  தெய்வம்  நீரே
 பிரியாதிருந்த  பரனை  பிரிந்து  பாடுபட்டீரே

Verse 3

 வஞ்சம்  இல்லாமல்  கொடுமை  இல்லாமல்
 வாழ்ந்து  காட்டிய  தெய்வம்  நீரே
 கடமை  உணர்ந்து  சிலுவை  சுமந்து  பாவம்  தீர்த்தீரே
 
 ------x------x------x------
 

Chorus

 Anbin  uruvaanavare  Alpha  Omegaave
 Unnathare  utthamare  ullam  kavarnthavare
 Ummaithaan  thedi  vanthom  unmaiyoade
 Aiyyaa  sthothiram  Aiyyaa  sthothiram
 Aiyyaa  ennaalum  umakke  sthothiram

Verse 1

 Magimai  viduthu  maranam  sagithu
 Manthai  kaatha  meypban  neere
 Uyirodezhunthu  enakkaai  parinthu  pesum  theivame

Verse 2

 Thuyaram  niranthu  azhagai  izhanthu
 Kaayapatta  theivam  neere
 Piriyaadhirundha  paranai  pirinthu  paadupatteere

Verse 3

 Vanjam  illaamal  kodumai  illaamal
 Vaazhnthu  kaattiya  theivam  neere
 Kadamai  unarnthu  siluvai  sumanthu  paavam  theertheere

Listen & Sing Along: அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics

Who is the composer and recording artist of அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics?

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics is credited to Ravi Bharath from the album "Aayathamaa 4".

What is the original key for அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே | Anbin uruvaanavare Alpha Omegaave | Tamil Lyrics?

The standard arrangement is recorded in the key of G Major. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Ravi Bharath#Aayathamaa 4#Tamil#Lyrics

Favorites

0