அந்த சூரியன் அந்த சந்திரன் | Antha sooriyan antha santhiran | Tamil Lyrics

Ravi Bharath

Key: #159
Font

Chorus

 அந்த  சூரியன்  அந்த  சந்திரன்
 இந்த  பூலோகம்  யாவும்
 அந்த  மழைத்துளி  இந்த  பனித்துளி
 இயற்கை  அழகு  யாவும்
 படைப்பே  உந்தன்  படைப்பே
 அதை  நினைத்து  மனம்  மகிழ்ந்து
 உம்மை  வாழ்த்திடுவேனே

Verse 1

 வான்  முகிலும்  வண்ண  மலரும்  விளையாடிடும்
 தேன்  துளியும்  தென்றல்  காற்றும்  சுகம்  தந்திடும்
 மலைச்சாரல்  சொல்லிடும்  பள்ளத்தாக்கும்  பாடிடும்
 நீரே  தேவன்  எல்லாம்  உம்  கைவண்ணமே

Verse 2

 மண்ணினாலே  என்னையுமே  படைத்தீரே  நீர்
 கண்மணி  போல்  கருத்துடன்  காத்தீரே  நீர்
 விழுந்தாலும்  எழுப்பிவிட்டீர்  அழுதாலும்  துடைத்துவிட்டீர்
 கண்ணீரை  இதயத்  துடிப்பும்  நீரே
 
 ----x----x------x----
 

Chorus

 Antha  sooriyan  antha  santhiran
 Indha  poolokam  yaavum
 Antha  mazhaithuli  indha  panithuli
 Iyarkai  azhagu  yaavum
 Padaippe  undhan  padaippe
 Adhai  ninaithu  manam  magizhnthu
 Ummai  vaazhthiduvene

Verse 1

 Vaan  mugilum  vanna  malaram  vilayaadidum
 Then  thuliyum  thenral  kaatrum  sugam  thanthidum
 Malaichsaaral  sollidum  pallathaakkum  paadidum
 Neere  devan  ellaam  um  kaivanname

Verse 2

 Manninaale  ennaiyume  padaitheere  neer
 Kanmani  pol  karuthudan  kaatheere  neer
 Vizhunthaalum  ezhuppivitteer  azhudhaalum  thudaithuvitteer
 Kanneerai  ithayath  thudippum  neere
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0