அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் | Anthappakkam ennai azhaikkiraargal | Tamil Lyrics

Ravi Bharath

#179
Font

Chorus

 அந்தப்பக்கம்  என்னை  அழைக்கிறார்கள்
 இந்தப்பக்கம்  என்னை  இழுக்கிறார்கள்
 மாய்மால  வாழ்க்கை  வாழ்கிறேன்

Verse 1

 Sunday  Morning  என்றால்  வேஷமிடும்  நேரம்
 நீதிமான்கள்  என்று  காட்டிக்கொள்ளும்  நேரம்  நேரம்
 மற்ற  நாளில்  எல்லாம்  பாவம்  தலை  தூக்கும்
 இஷ்டம்  போல  வாழ்க்கை  வேறு  திசை  பறந்திடுமே    ஹே  ஹே  ஹே  ஹே
 மாய்மால  வாழ்க்கை  வாழ்கிறேன்

Verse 2

 எந்தன்  பக்தி  காட்ட  Prayer  Meeting  செல்வேன்
 நோய்கள்  பேய்கள்  ஓட்ட  நீண்ட  ஜெபம்  செய்வேன்  செய்வேன்
 ஆவியின்  வரங்கள்  அனைத்தும்  பெற்றுள்ளேனே
 ஆவியின்  கனிகள்  என்னவென்று  தெரியாதே
 மாய்மால  வாழ்க்கை  வாழ்கிறேன்

Verse 3

 ஆலயத்தில்  நான்  தான்  பரிசுத்தத்தின்  எல்லை
 Mary  Martha  கூட  என்னைப்  போல  இல்லை  இல்லை
 ஏதோ  அவ்வப்போது  பாவம்  செய்வதுண்டு
 யாரும்  அறியாத  மாய்மால  வாழ்க்கை  ஒன்று
 மாய்மால  வாழ்க்கை  வாழ்கிறேன்

Verse 4

 காலங்காலமாக  Christians  நாங்க
 மாதம்  தவறாமல்  காணிக்கைகள்  போடுறோங்க
 மற்றபடி  கிறிஸ்து  யாரென்று  தெரியாதே
 நித்யம்  சத்யம்  எல்லாம்  எனக்கு  புரியாதே
 மாய்மால  வாழ்க்கை  வாழ்கிறேன்

Verse 5

 மக்கள்  என்னை  கண்டால்  ஸ்தோத்திரம்  சொல்வதுண்டு
 நல்ல  பிள்ளை  என்று  Certificate  எனக்குண்டு
 உண்மை  நிலை  என்ன  அவர்கள்  அறியாரே
 உள்ளுக்குள்ளே  நானே  அழகான  கல்லறையே
 மாய்மால  வாழ்க்கை  வாழ்கிறேன்
 
 ------x------x------x------
 

Chorus

 Anthappakkam  ennai  azhaikkiraargal
 Indhappakkam  ennai  izhukkiraargal
 Maaymaala  vaazhkai  vaazhgiren

Verse 1

 Sunday  Morning  endraal  veshamidum  neram
 Needhimangal  endru  kaattikkollum  neram  neram
 Matra  naalil  ellaam  paavam  thalai  thookkum
 Ishtam  pola  vaazhkai  veru  thisai  paranthidume    He  He  He  He
 Maaymaala  vaazhkai  vaazhgiren

Verse 2

 Enthan  bakthi  kaatta  Prayer  Meeting  selven
 Noygal  peygal  otta  neenda  Jebam  seiven  seiven
 Aaviyin  varangal  anaiththum  pettrullene
 Aaviyin  kanigal  ennavendru  theriyaadhe
 Maaymaala  vaazhkai  vaazhgiren

Verse 3

 Aalayathil  naan  thaan  parisuththatthin  ellai
 Mary  Martha  kooda  ennai  pola  illai  illai
 Yedho  avvappodhu  paavam  seivadundu
 Yaarum  ariyaadha  maaymaala  vaazhkai  ondr
 Maaymaala  vaazhkai  vaazhgiren

Verse 4

 Kaalangalaagama  Christians  naanga
 Maatham  tavaraamaal  kaanikkaigal  poduronga
 Matrapadi  Kristhu  yaarendru  theriyaadhe
 Nithyam  sathyam  ellaam  enakku  puriyaadhe
 Maaymaala  vaazhkai  vaazhgiren

Verse 5

 Makkal  ennai  kandaal  sthothiram  solvadundu
 Nalla  pillai  endru  Certificate  enakkuundu
 Unmaiilai  enna  avargal  ariyaare
 Ullukkulley  naane  azhagaana  kallarayey
 Maaymaala  vaazhkai  vaazhgiren
#Ravi Bharath #Aayathamaa 3 #Tamil #Lyrics

Favorites

0