தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் | Devanin aalayam thudhigalin aalayam | Tamil Lyrics

Ravi Bharath

#168
Font

Chorus

 தேவனின்  ஆலயம்  துதிகளின்  ஆலயம்
 பரமனின்  ஆலயம்  பரிசுத்த  ஆலயம்
 மகிமையின்  ஆலயம்  மகத்துவ  ஆலயம்
 நன்றியின்  ஆலயம்  நாமே  அவ்வாலயம்

Verse 1

 கண்கள்  காண்பது  செவ்வையான  பார்வையா
 எண்ணம்  கொண்டது  நன்மையான  எண்ணமா
 கைகள்  செய்வது  சுத்தமான  செயலா
 கால்கள்  போவது  சரியான  இடத்திற்கா
 நாவு  பேசுவது  சமாதான  வார்த்தையா
 சிந்தித்து  செயல்படு  உன்னை  மாற்றிக்  கொள்வாயா

Verse 2

 தேவன்  கொடுத்ததை  அவருக்கே  கொடுத்திடு
 ஜீவனுள்ள  பலியாய்  அவருக்கு  அளித்திடு
 பரிசுத்த  பரிசாய்  பரனுக்கு  படைத்திடு
 குற்றமற்ற  கனியாய்  கிறிஸ்துவுக்கு  காண்பித்திடு
 சுயத்தை  வெறுத்து  சிலுவையை  சுமந்திடு
 சரீரமென்பதை  ஆலயமாக்கிடு
 
 ------x------x------x------
 

Chorus

 Devanin  aalayam  thudhigalin  aalayam
 Paramanin  aalayam  parisuththa  aalayam
 Magimaiyin  aalayam  magaththuva  aalayam
 Nandriyin  aalayam  naame  avvaalayam

Verse 1

 Kangal  kaanbathu  sevvaiyaana  paarvaiyaa
 Ennam  kondadhu  nanmaiyaana  ennamaa
 Kaigal  seivathu  suththamaana  seyalaa
 Kaalkal  povathu  sariyaana  idathirkkaa
 Naavu  pesuvathu  samathaana  vaarthaiyaa
 Sinthithu  seyalpadu  unnai  maatthik  kolvayaa

Verse 2

 Devan  koduthathai  avarukke  koduthidu
 Jeevanulla  baliyaai  avarukku  alithidu
 Parisuththa  parisai  paranukku  padaithidu
 Kutramatra  kaniyaai  Kristhuvukku  kaanbithidu
 Suyathai  veruthu  siluvaiyai  sumanthidu
 Sareeram  enbadhai  aalayamaakkidu
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0