இயேசுவை நேசிக்க தொடங்கினேன் | Yesuvai nesikka thodanginen | Tamil Lyrics

Ravi Bharath

#167
Font

Chorus

 இயேசுவை  நேசிக்க  தொடங்கினேன்
 அது  சுகம்  மேலான  சுகம்

Verse 1

 உலகத்தின்  பொய்யான  அன்பும்  வேண்டாமே
 அது  உன்னை  என்றும்  ஏமாற்றுமே
 தெய்வ  அன்பு  உன்னை  தாலாட்டுமே

Verse 2

 பொன்னும்  பொருளும்  நம்மோடு  மண்ணில்  சேராதே
 தெய்வ  அன்பு  மட்டும்  நம்  சொந்தமே    நம்
 ஜீவனைக்  காக்கும்  மாமருந்தே

Verse 3

 அவரை  நேசித்தால்  அவரை  போல  மாறிடுவோம்
 இந்த  உலகத்தின்  அன்பை  வெறுத்திடுவோம்
 நாம்  கிறிஸ்துவின்  சிந்தை  தரித்திடுவோம்
 
 ----x----x------x----
 

Chorus

 Yesuvai  nesikka  thodanginen
 Adhu  sugam  melaana  sugam

Verse 1

 Ulagathin  poiyaana  anbum  vendaame
 Adhu  unnai  endrum  yemaattrume
 Theiva  anbu  unnai  thaalaattume

Verse 2

 Ponnum  porulum  nammaadu  mannil  seraadhe
 Theiva  anbu  mattum  nam  sondhame    nam
 Jeevanai  kaakkum  maamarundhe

Verse 3

 Avarai  nesithaal  avarai  pola  maariduvom
 Indha  ulagathin  anbai  veruthiduvom
 Naam  Kristhavin  sindhai  dharithiduvom
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0