மனமே ஓ மனமே | Maname O maname | Tamil Lyrics

Ravi Bharath

#201
Font

Chorus

 மனமே    மனமே
 நீ  ஏன்  அழுகிறாய்
 தினமே  அனுதினமே
 துயரில்  விழுகிறாய்
 சுமக்க  முடியாத  சுமையை
 நீ  ஏன்  சுமக்கிறாய்
 சகிக்க  முடியாத  வலியில்
 நீ  ஏன்  தவிக்கிறாய்
 உன்  பாரங்களை  தந்துவிடு
 இயேசுவிடம்  வந்துவிடு
 மற்றவை  மறந்துவிடு

Verse 1

 எவரும்  அறியா  ரகசியம்
 உனக்குள்  இருக்குதோ
 மறக்க  முடியா  அவ்விஷயம்
 உன்  மனதை  உருத்துதோ
 நம்  தேவனிடம்  தயவுண்டு    நீ
 வேண்டிக்கொண்டால்  விடையுண்டு
 விடுதலை  உனக்குண்டு

Verse 2

 உலகம்  தரமுடியா  அமைதி
 தருபவர்  இயேசுதான்
 கலகம்  வழிந்தோடும்  உலகில்  
 உன்  புகலிடம்  இயேசுதான்
 நீ  தேடுகின்ற  ஆதரவும்
 நாடுகின்ற  உண்மை  அன்பும்
 இயேசு  ஒருவரில்  தான்.
 
 ------x------x------x------
 

Chorus

 Maname  O  maname
 Nee  yen  azhugiraai
 Dhiname  anudhiname
 Thuyaril  vizhugiraai
 Sumakka  mudiyaadha  sumaiyai
 Nee  yen  sumakkiraai
 Sagikka  mudiyaadha  valiyil
 Nee  yen  thavikkiraai
 Un  paarangalai  thanthuvidu
 Iyesuvidam  vandhuvidu
 Matravai  maranthuvidu

Verse 1

 Evarum  ariyaa  ragasiyam
 Unakkul  irukkudho
 Marakka  mudiya  avishayam
 Un  manadhai  uruthudho
 Nam  thevanidam  thayavundu    nee
 Vendikkondaal  vidaiyundu
 Vidudhalai  unakkundu

Verse 2

 Ulagam  tharamudiya  amaithi
 Tharubavar  Iyesuthaan
 Kalagam  vazhindhodum  ulagil  
 Un  pugalidam  Iyesuthaan
 Nee  thedugindra  aadharavum
 Naadugindra  unmai  anbum
 Iyesu  oruvaril  thaan.
#Ravi Bharath #Aayathamaa 5 #Tamil #Lyrics

Favorites

0