நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் | Neere vazhi neere saththiyam neere jeevan | Tamil Lyrics

Ravi Bharath

#174
Font

Chorus

 நீரே  வழி  நீரே  சத்தியம்  நீரே  ஜீவன்
 வேறே  ஒரு  தெய்வம்  இல்லை  நீரே  தேவன்
 விண்ணிலும்  மண்ணிலும்  மெய்நாமம்  உந்தன்  நாமம்  ஐயா
 உமக்கு  நிகர்  என்றும்  நீர்  தான்  ஐயா

Verse 1

 கல்லுமல்ல  மண்ணுமல்ல  கல்லான  ஓர்  சிற்பமல்ல
 ஜீவனுள்ள  தேவன்  என்றால்  நீர்  தானையா
 ரூபங்கள்  உமக்கில்லை  சொரூபமும்  உமக்கில்லை
 ஆவியாய்  இருக்கின்றீர்  ஆண்டவரே

Verse 2

 உண்டானது  எல்லாமே  உம்மாலே  உண்டானது
 உம்நாமம்  மகிமைக்கே  உண்டாக்கினீர்
 படைப்பு  தெய்வமல்ல  பார்பதெல்லாம்  தெய்வமல்ல
 கர்த்தர்  நீர்  ஒருவரே  தெய்வம்  ஐயா

Verse 3

 எல்லாம்  வல்ல  தெய்வம்  நீரே  எல்லை  இல்லாதவரே
 உம்மாலே  ஆகாதது  ஒன்றுமில்லையே
 வானம்  உம்  சிங்காசனம்  பூமி  உந்தன்  பாதப்படி
 நடப்பதெல்லாம்  உம்  விருப்பப்படி
 
 ------x------x------x------
 

Chorus

 Neere  vazhi  neere  saththiyam  neere  jeevan
 Vere  oru  theivam  illai  neere  devan
 Vinnilum  mannilum  meinaamam  undhan  naamam  aiyyaa
 Umakku  nigar  endrum  neer  thaan  aiyyaa

Verse 1

 Kallumalla  mannumalla  kallaana  or  sirpamalla
 Jeevanulla  devan  endraal  neer  thaanaiyaa
 Roopangal  umakkillai  soroopamum  umakkillai
 Aaviyaai  irukkindreer  aandavare

Verse 2

 Undaanadhu  ellame  ummaale  undaanadhu
 Umnaamam  magimaikke  undaakkineer
 Padaippu  theivamalla  paarbadhellam  theivamalla
 Karthar  neer  oruvare  theivam  aiyyaa

Verse 3

 Ellam  valla  theivam  neere  ellai  illaadhavare
 Ummaale  aagaadhadhu  ondru  millaiye
 Vaanam  um  singaasanam  poomi  undhan  paadhapadi
 Nadappadhellam  um  viruppapadi
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0