நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல | Neerillaa aaraathanai aaraathanai alla | Tamil Lyrics

Ravi Bharath

#202
Font

Chorus

 நீரில்லா  ஆராதனை  ஆராதனை  அல்ல
 நீரில்லா  என்  வாழ்க்கை  ஒரு  நல்வாழ்க்கையும்  அல்ல-2

Verse 1

 ஆராதிக்கும்போது  உம்  அங்கீகாரம்  வேண்டும்    நான்
 பாடல்  பாடும்போது  உம்  பிரசன்னமும்  வேண்டும்
 உம்மை  பார்க்கும்போது  நீர்  என்னை  பார்க்க  வேண்டும்
 நான்  மன்றாடிடும்போது  நீர்  மனதுருகி  மனமிரங்க  வேண்டும்
 என்  இதயமதின்  இன்னல்  மாற  வேண்டும்-2-நீரில்லா

Verse 2

 வைடூரியம்  வேண்டாம்  உம்  வார்த்தை  ஒன்றே  போதும்
 கோடா  கோடி  வேண்டாம்  உம்  கிருபை  மட்டும்  போதும்
 சொந்தம்  பந்தம்  வேண்டாம்  உம்  சந்நிதானம்  போதும்
 நீர்  மீண்டும்  வரும்போது  உந்தன்  திருமுகத்தை  தரிசிக்கவே
 வேண்டும்
 நான்  உமதருகில்  என்றும்  வாழ  வேண்டும்-2-நீரில்லா
 
 ------x------x------x------
 

Chorus

 Neerillaa  aaraathanai  aaraathanai  alla
 Neerillaa  en  vaazhkai  oru  nalvaazhkhaiyum  alla-2

Verse 1

 Aaraathikkumpodhu  um  angeekaaram  vendum    naan
 Paadal  paadumpodhu  um  prasannamum  vendum
 Ummai  paarkkumpodhu  neer  ennai  paarka  vendum
 Naan  mantraadidumpodhu  neer  manadurugi  manamiranga  vendum
 En  ithayamathin  innal  maara  vendum-2-Neerillaa

Verse 2

 Vaidhooriyam  vendaam  um  vaarthai  ondre  podhum
 Koda  kodi  vendaam  um  kirupai  mattum  podhum
 Sondham  bandham  vendaam  um  sannidhaanam  podhum
 Neer  meendum  varumpodhu  undhan  thirumugathai  darisikkave
 Vendum
 Naan  umadharugil  endrum  vaaza  vendum-2-Neerillaa
#Ravi Bharath #Aayathamaa 5 #Tamil #Lyrics

Favorites

0