போதும் போதும் சோதனைகள் போதுமே | Podhum podhum sodhanail podhume | Tamil Lyrics

Ravi Bharath

#176
Font

Chorus

 போதும்  போதும்  சோதனைகள்  போதுமே
 வேண்டும்  வேண்டும்  ஆறுதல்  வேண்டுமே
 தயாபரனே  இரங்கி  வாருமே  தயாபரனே

Verse 1

 தப்பென்று  தெரிந்தும்  தப்பையே  செய்கிறேன்
 தப்பிக்க  வழியில்லையா
 தப்பே  செய்யாத  என்  இயேசு  தேவா
 தப்பிக்க  வழி  செய்வீரா
 தயாபரனே  இரங்கி  வாருமே  -4

Verse 2

 கண்களின்  இச்சைகொண்டேன்  மாமிசத்தில்  இச்சைக்கொண்டேன்
 ஜீவனில்  பெருமைகொண்டேன்
 எப்படி  இவைகளை  மேற்கொள்வேனென்று
 உம்மையே  நோக்கி  நின்றேன்

Verse 3

 பாவத்தை  செய்யும்போது  பாவம்  என்னை  சூழும்போது
 கர்த்தரை  நான்  மறக்கிறேன்
 பாவத்தின்  பலனை  நான்  அடையும்போதோ
 கர்த்தரை  நான்  நினைக்கிறேன்
 
 ------x------x------x------
 

Chorus

 Podhum  podhum  sōdhanaiḷ  pōdhumē
 Vendum  vendum  ārudhal  venumē
 Dayāparanē  irangi  vārumē  dayāparanē

Verse 1

 Thappendru  therindhum  thappaiye  seigiren
 Thappikka  vazhiyillaiyā
 Thappe  seiyyādha  en  Iyesu  Devā
 Thappikka  vazhi  seivīrā
 Dayāparanē  irangi  vārumē  -4

Verse 2

 Kaṅgaḷin  ichaikonden  māmisathil  ichaikonden
 Jeevanil  perumaikonden
 Eppadi  ivaiḷaigaḷai  mērkkolvēnenru
 Ummaye  nōkki  nindren

Verse 3

 Pāvathai  seiyumpōdu  pāvam  ennai  sūzhumpōdu
 Kartharai  nān  marakkiren
 Pāvathin  palanai  nān  adaiyum  pōdhō
 Kartharai  nān  ninaikkiren
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0