புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் | Puththiyulla sthree than veettai kattugiraal | Tamil Lyrics

Ravi Bharath

#191
Font

Chorus

 புத்தியுள்ள  ஸ்திரீ  தன்  வீட்டை  கட்டுகிறாள்
 புத்தியில்லாதவளோ  அதை  இடித்து  போடுகிறாள்
 தேவனை  முதலில்  தேடுகிறாள்
 வசனத்தை  தினம்  நாடுகிறாள்

Verse 1

 கணவன்  தலையில்  க்ரீடம்  கீழ்ப்படிகிற
 இப்படிபட்ட  மனைவிதான்  புருஷனுக்கு  வேணும்  -2
 இவள்  பிள்ளைகளுக்கோ  என்றும்  பாக்யவதிஆகிறாள்  -2
 கணவனுக்கு  இவள்  என்றும்  குணசாலி  ஆகிறாள்

Verse 2

 நடக்கையிலே  பணிவு  வார்த்தையிலே  கனிவு
 கர்த்தரை  இவள்  நம்புவதால்  வாழ்க்கையிலே  மகிழ்வு  -2
 இவள்  வாய்  திறந்தால்  ஞானம்  விளங்க  திறக்கிறாள்  -2
 சோம்பலின்  அப்பத்தை  புசிப்பதில்லை
 உழைத்து  மகிழ்கிறாள்

Verse 3

 பயபக்தியிலே  வளர்ப்பு  குடும்ப  பொறுப்பில்
 வளரும்  பெண்பிள்ளைகளுக்கு  இவள்  வாழ்க்கை  நல்லபடிப்பு  -2
 இவள்  நாணத்தினால்  தன்னை
 அலங்கரித்துகொள்ளுகிறாள்  -2
 அடக்கம்  அன்பு  அமைதியாலே  வெற்றி  வாழ்க்கை  வாழ்கிறாள்
 
 ------x------x------x------
 

Chorus

 Puththiyulla  sthree  than  veettai  kattugiraal
 Puththiyillaadhavaloadhu  adhai  iduthu  podugiraal
 Thevanai  mudhalil  thedugiraal
 Vasanathai  thinam  naadugiraal

Verse 1

 Kanavan  thalaiyil  kreedom  keezhpadigira
 Ippadipatta  manaivithaan  purushanukku  venum  -2
 Ival  pillaigalukkko  endrum  baagyavathi  aagiraal  -2
 Kanavanukku  ival  endrum  gunasaali  aagiraal

Verse 2

 Nadakkeiyile  panivu  vaarthaiyile  kanivu
 Kartharai  ival  nambuvadhaal  vaazhkaiyile  magizhvu  -2
 Ival  vaai  thiranthaal  gnaanam  vilanga  thirakkiraal  -2
 Sombalin  appathai  pusippadhillai
 Uzhaiuthu  magizhgiraal

Verse 3

 Bayabakthiyile  valarppu  kudumba  poruppil
 Valarum  penpillaigalukku  ival  vaazhkai  nallapadippu  -2
 Ival  naanaththinaal  thanne
 Alangarithukollugiraal  -2
 Adakkam  anbu  amaithiyaale  vettri  vaazhkai  vaazhgiraal
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0