ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா | Stoththirame stoththirame appaa appaa | Tamil Lyrics

Ravi Bharath

Key: #163
Font

Chorus

 ஸ்தோத்திரமே  ஸ்தோத்திரமே  அப்பா  அப்பா
 உம்  கிருபை  எனக்கு  போது  அப்பா  அப்பா
 நல்லவரே  வல்லவரே

Verse 1

 கர்த்தரே  என்  கன்மலையும்  கோட்டையுமானார்
 ரட்சகரும்  தேவனுமானார்    நான்
 நம்பின  என்  துருகமும்  கேடகமானார்
 ரட்சணிய  கொம்புமானார்

Verse 2

 தேவரீர்  என்  இருளையெல்லாம்  வெளிச்சமாக்கினீர்
 எனது  விளக்கை  ஏற்றி  வைத்தீர்    ஒரு
 சேனைக்குள்ளே  பாயச்செய்து  போரிடச்  செய்தீர்
 மதிலையெல்லாம்  தாண்டிடச்  செய்தீர்

Verse 3

 உம்முடைய  வலக்கரத்தால்  என்னை  தாங்கினீர்    உம்
 காருணியத்தால்  பெரியவனானேன்
 நான்  செல்லுகின்ற  பாதையெல்லாம்  அகலமாக்கினீர்
 வழுவாமல்  நடந்து  செல்கிறேன்
 
 ----x----x------x----
 

Chorus

 Stoththirame  stoththirame  appaa  appaa
 Um  kirupai  enakku  pothu  appaa  appaa
 Nallavare  vallavare

Verse 1

 Karthare  en  kanmalaiyum  kottaiyumaanaar
 Ratchakaram  thevanumaanaar    naan
 Nambina  en  thurugamum  kedagamaanaar
 Ratchaniya  kombumaanaar

Verse 2

 Thevareer  en  irulaiyellaam  velichamaakkineer
 Enadu  vilakkai  yettri  vaiththeer    oru
 Senaikkuulle  paayaseythu  porida  seytheer
 Mathilaiyellaam  thaandida  seytheer

Verse 3

 Ummudaiya  valakkarathaal  ennai  thaangineer    um
 Kaaroniyaththaal  periyavanaanen
 Naan  sellugindra  paadhaiyellaam  agalamaakkineer
 Vazhvaamal  nadanthu  selgiren
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0