தாசனாகிய யாக்கோபே பயப்படாதே | Dhaasanagiya Yakkobe | Tamil Lyrics

Ravi Bharath

#169
Font

Chorus

 தாசனாகிய  யாக்கோபே  பயப்படாதே  திகையாதே

Verse 1

 உனக்கு  முன்பாக  நான்  செல்வேன்  வழிகள்  செவ்வையாக்குவேன்
 இதுவரையிலும்  காத்திட்டேன்  இனியும்  காத்திடுவேன்
 மறைவிலிருக்கும்  பொக்கிஷங்களை  உனக்கு  தந்திடுவேன்

Verse 2

 வலக்கரத்தினால்  தாங்கிடுவேன்  பெலனை  கொடுத்திடுவேன்
 வறண்ட  நிலத்தின்  மேல்  ஆறுகளை  ஓடச்செய்வேன்
 உன்  மேல்  ஆவியும்  ஆசீர்வாதமும்  ஊற்றிடுவேன்

Verse 3

 தாயைப்  போல  தேற்றிடுவேன்  தந்தை  போல்  அணைத்திடுவேன்
 கால்கள்  கல்லில்  இடராமல்  கருத்தாய்  காத்திடுவேன்
 நினைத்திடாத  அளவிற்கு  நான்  உன்னை  உயர்த்திடுவேன்

Verse 4

 ஆறுகளை  நீ  கடக்கையிலே  உன்னோடு  நான்  இருப்பேன்
 அக்கினி  ஜுவாலை  உன்னைப்  பற்றாமல்  காத்துக்  கொள்வேன்
 உனக்கு  எதிராய்  எழும்புவோரை  நானே  சிதறடிப்பேன்
 
 ------x------x------x------
 

Chorus

 Dhaasanagiya  Yakkobe  payappadaathe  thigaiyaathe

Verse 1

 Unakku  munbaaga  naan  selven  vazhigal  sevvaiyaakkuven
 Ithuvaraiyilum  kaathitten  iniyum  kaathiduven
 Maraivilirukkum  pokkishangalai  unakku  thanthiduven

Verse 2

 Valakkaraththinaal  thaangiduven  belanai  koduthiduven
 Varanda  nilaththin  mel  aarugalai  odachcheiven
 Un  mel  aaviyum  aaseervaadhamum  ootriduven

Verse 3

 Thaaiyai  pola  thetriduven  thanthai  pol  anaithiduven
 Kaalkal  kallil  idaraamal  karuththaai  kaathiduven
 Ninaiththaadha  alavirku  naan  unnai  uyarthiduven

Verse 4

 Aarugalai  nee  kadakkaiyile  unnodu  naan  iruppen
 Akkini  juvaalai  unnai  patraamaal  kaathu  kolven
 Unakku  ethiraai  ezhumbuvoare  naane  sitharadippen
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0