விடுதலை தாருமே என் ஆண்டவா | Vidudhalai thaarume en aandavaa | Tamil Lyrics

Ravi Bharath

#187
Font

Chorus

 விடுதலை  தாருமே  என்  ஆண்டவா
 வினை  தீர்க்கும்  விண்ணரசா

Verse 1

 நித்தம்  நித்தம்  கண்ணீரினால்
 நித்திரையை  தொலைத்தேனைய்யா
 நிந்தை  தீர்க்க  வாருமைய்யா

Verse 2

 ஆறுதலின்  தெய்வம்  நீரே
 தேற்றுவீரே  உம்  வார்த்தையால்
 ஜீவ  வார்த்தை  நீரல்லவோ

Verse 3

 யாரும்  இல்லை  காப்பாற்றிட
 தோளில்  சாய்த்து  எனை  தேற்றிட
 நிலை  மாற்ற  வாருமைய்யா
 ------x------x------x------

Chorus

 Vidudhalai  thaarume  en  aandavaa
 Vinai  theerkkum  vinnaarasaa

Verse 1

 Nitham  nitham  kanneerinaal
 Niththiraiyai  tholaithenaiyyaa
 Nindhai  theerkka  vaarumaiyyaa

Verse 2

 Aarudhalin  theivam  neere
 Thetriveere  um  vaarthaiyaal
 Jeeva  vaarthai  neerallavo

Verse 3

 Yaarum  illai  kaappaatrida
 Tholil  saaythu  enai  thetrida
 Nilai  maattra  vaarumaiyyaa
#Ravi Bharath #Aayathamaa 3 #Tamil #Lyrics

Favorites

0