யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் | Yaaridam solven yaaridam solven | Tamil Lyrics

Ravi Bharath

#166
Font

Chorus

 யாரிடம்  சொல்வேன்  யாரிடம்  சொல்வேன்
 எந்தன்  துக்கத்தை  எந்தன்  கதையை  எந்தன்  துன்பத்தை
 உம்மிடம்  உம்மிடம்  உம்மிடம்தானே
 உம்மிடம்  சொல்வேன்

Verse 1

 உலகம்  அழைக்கிறது    உம்
 நாமமும்  அழைக்கிறது
 உலகை  வெறுக்கவில்லை
 உம்மையும்  மறக்கவில்லை
 நானென்ன  செய்யட்டும்  தேவா

Verse 2

 இச்சைகள்  இழுக்கிறது    உம்
 சத்தியம்  தடுக்கிறது
 புவியை  வெறுத்திட
 பிதாவை  பற்றிக்கொள்ள
 மனதில்  பெலன்  தாருமே

Verse 3

 இரட்சிப்பு  விளையாட்டா    நம்
 இரட்சகர்  விளையாட்டா
 எத்தனை  முறை  விழ
 எத்தனை  முறை  எழ
 மன்னிப்பு  இன்னொன்று  உண்டா
 
 ----x----x------x----
 

Chorus

 Yaaridam  solven  yaaridam  solven
 Enthan  thukkathai  enthan  kathaiyai  enthan  thunbathai
 Ummidam  ummidam  ummidamthaane
 Ummidam  solven

Verse 1

 Ulagam  azhaikkiradhu    um
 Naamamum  azhaikkiradhu
 Ulagai  verukkavillai
 Ummaiyum  marakkavillai
 Naanenna  seiyattum  devaa

Verse 2

 Ichchaigal  izhukkiradhu    um
 Saththiyam  thadukkiradhu
 Puviyai  veruthida
 Pithavai  pathikkolla
 Manadhil  belan  thaarume

Verse 3

 Iratchippu  vilaiyaattaa    nam
 Iratchagar  vilaiyaattaa
 Eththanai  murai  vizha
 Eththanai  murai  ezha
 Mannippu  innondru  undaa
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0