யெஷீவா யெஷீவா என்ற நாமம் | Yehsua Yehsua endra naamam | Tamil Lyrics

Ravi Bharath

#198
Font

Chorus

 யெஷீவா  யெஷீவா  என்ற  நாமம்
 உனக்கும்  எனக்கும்  போதும்  போதும்
 இனிமையான  நாமம்    ஒரு
 இணையில்லாத  நாமம்
 முழங்க்கால்கள்  மடங்கிடும்  நாவுகள்
 சொல்லிடும்  அனைவரும்  தொழுதிடும்

Verse 1

 நீதியின்  சூரியனே  நீரே  நாயகனே
 ஏழையின்  காவலனே  யெஷீவா  யெஷீவா
 பரமனின்  பிள்ளைகளை  காணவே
 சிலுவையில்  மரித்தவரே
 உயிரோடு  எழுந்தவர்  ஆதலால்
 மரணத்தை  ஜெயித்தவரே

Verse 2

 கிருபையில்  பூரணரே  சிருஷ்டிப்பின்  காரணரே
 மூன்றில்  ஒன்றானவரே  யெஷீவா  யெஷீவா
 பாரங்களை  சுமந்திடும்  சிநேகிதன்
 பரமனின்  தவ  புதல்வன்
 பாவங்களை  அகற்றிடும்  நாயகனே
 மகிமையிலே  முதல்வன்

Verse 3

 ஆதியில்  இருந்தவரே
 ஆவியில்  நிறைந்தவரே
 ஆத்தும  இரட்சகரே  யெஷீவா  யெஷீவா
 ஒப்புரவை  உண்டு  பண்ணும்
 வேலையை  துப்புரவாய்  முடித்தவரே
 முன்  குறிக்கப்பட்ட  வரை  மீட்கவே
 ஜீவனை  கொடுத்தவரே
 
 ------x------x------x------
 

Chorus

 Yehsua  Yehsua  endra  naamam
 Unakkum  enakum  podhum  podhum
 Inimaiyaana  naamam    oru
 Inaiyillaadha  naamam
 Muzhangkaalkal  madangidum  naavugal
 Sollidum  anaivarum  thozhudidum

Verse 1

 Needhin  sooriyane  neere  naayakaney
 Ezhaiyin  kaavalane  Yeshiva  Yeshiva
 Paramanin  pillaigalai  kaanave
 Siluvaiyil  mariththavare
 Uyirodu  ezhundhavar  aadhaal
 Maranathai  jayiththavare

Verse 2

 Kirupaiyil  pooranare  sirushtippin  kaaranare
 Moondril  ondraanavare  Yeshiva  Yeshiva
 Paarangalai  sumanthidum  sinegithan
 Paramanin  thava  puthalvan
 Paavangalai  agattridum  naayakaney
 Magimaiyile  mudhalvan

Verse 3

 Aadhil  irundhavare
 Aaviyil  niraindhavare
 Aathuma  iratchagare  Yeshiva  Yeshiva
 Oppuravai  undu  pannum
 Velaiyai  thuppuravaai  mudiththavare
 Mun  kurikkappatta  varai  meetkave
 Jeevanai  koduththavare
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0