Aandavar Enakkaai Yaavaiyum | ஆண்டவர் எனக்காய் யாவையும் | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #52
Font
 ஆண்டவர்  எனக்காய்  யாவையும்
 செய்து  முடிப்பார்  அச்சமே
 எனக்கில்லை  அல்லேலூயா

Verse 1

 என்னை  நடத்தும்  இயேசுவினாலே
 எதையும்  செய்திடுவேன்
 அவரது  கிருபைக்கு  காத்திருந்து
 ஆவியில்  பெலனடைவேன்

Verse 2

 வறுமையோ  வருத்தமோ  வாட்டிடும்  துன்பமோ
 எதையும்  தாங்கிடுவேன்
 அநுதின  சிலுவையைத்  தோளில்  சுமந்து
 ஆண்டவர்  பின்  செல்வேன்
 
 ---------------------------
 
 Aandavar  Enakkaai  Yaavaiyum
 Seythu  Mudippaar  Achamae
 Enakkillai  Alleluya

Verse 1

 Ennai  Nadathum  Yesuvinaalae
 Ethaiyum  Seythiduvaen
 Avarathu  Kirubaikku  Kaathirunthu
 Aaviyil  Belanadaivaen

Verse 2

 Varumaiyo  Varuthamo  Vaattidum  Thunbamo
 Ethaiyum  Thaangiduvaen
 Anuthina  Siluvaiyath  Tholil  Sumanthu
 Aandavar  Pin  Selvaen
#Aandavar Enakkaai Yaavaiyum #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0