Parisuthamae Paran Yesu Thangumidam | பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #61
Font

Chorus

 பரிசுத்தமே  பரன்  இயேசு  தங்குமிடம்
 பக்தர்கள்  தேடும்  தேவாலயம்

Verse 1

 கர்த்தர்  மலைமேல்  ஏறிச்சென்று
 நிற்கக்  கூடியவன்  யார்
 மாசற்ற  செயல்  தூய  உள்ளம்
 உடைய  மனிதனே

Verse 2

 நாமெல்லாம்  பரிசுத்தராவதே
 தெய்வத்தின்  திருச்சித்தம்
 பரிசுத்தமின்றி  தெய்வத்தை  யாரும்
 தரிசிக்க  முடியாது

Verse 3

 பரிசுத்தரென்றே  ஓய்வின்றிப்  பாடும்
 பரலோக  கூட்டத்தோடு
 வெண்ணாடை  அணிந்து  குருத்தோலை  ஏந்தி
 எந்நாளும்  பாடுவேன்
 
 ------------------------------------
 

Chorus

 Parisuthamae  Paran  Yesu  Thangumidam
 Bakthargal  Thaedum  Thaevaalayam

Verse 1

 Karthar  Malaimael  Aerichenthru
 Nirkak  Koodiyavan  Yaar
 Maasatra  Seyal  Thooya  Ullam
 Udaiya  Manithanae

Verse 2

 Naamellaam  Parisutharaavathae
 Deivathin  Thiruchitham
 Parisuthamintri  Deivathai  Yaarum
 Tharisikka  Mudiyaathu

Verse 3

 Parisutharentrae  Oyvintrip  Paadum
 Paraloga  Koottathodu
 Vennaadai  Aninthu  Kuruthoolai  Aenthi
 Ennaalum  Paaduvaen
#Parisuthamae Paran Yesu Thangumidam #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0