Ootru Thanneerae Enthan Thaeva Aaviyae | ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #60
Font

Chorus

 Ootru  Thanneerae  Enthan  Thaeva  Aaviyae
 Jeeva  Nathiyae  Ennil  Pongip  Pongivaa    2
 Aaseervathiyum  En  Naesak  Kartharae
 Aaviyin  Varangalinaal  Ennai  Nirappum

Verse 1

 Kanmalaiyaip  Pilanthu  Vanaanthirathilae
 Karthaavae  Um  Janangalin  Thaagam  Theertheerae
 Pallathaakkilum  Malaigalilum
 Thanneer  Paayum  Thaesathai  Neer  Vaakkalitheerae

Verse 2

 Jeevath  Thanneeraam  Enthan  Nalla  Karthavae
 Jeeva  Ootrinaal  Ennai  Niraithiduveer
 Kani  Thanthida  Naan  Sezhithongida
 Kartharin  Karathaal  Nitham  Kanam  Petrida

Verse 3

 Thirakappattathaam  Ootru  Siluvaiyilae
 Ratchagarin  Kaayangal  Velippaduthae
 Paavakkaraigal  Mutrum  Neengida
 Parisuthar  Samugathil  Jeyam  Petrida
 

Chorus

 ஊற்றுத்  தண்ணீரே  எந்தன்  தேவ  ஆவியே
 ஜீவ  நதியே  என்னில்  பொங்கிப்  பொங்கிவா    2
 ஆசீர்வதியும்  என்  நேசக்  கர்த்தரே
 ஆவியின்  வரங்களினால்  என்னை  நிரப்பும்

Verse 1

 கன்மலையைப்  பிளந்து  வனாந்திரத்திலே
 கர்த்தாவே  உம்  ஜனங்களின்  தாகம்  தீர்த்தீரே
 பள்ளத்தாக்கிலும்  மலைகளிலும்
 தண்ணீர்  பாயும்  தேசத்தை  நீர்  வாக்களித்தீரே

Verse 2

 ஜீவத்  தண்ணீராம்  எந்தன்  நல்ல  கர்த்தாவே
 ஜீவ  ஊற்றினால்  என்னை  நிறைத்திடுவீர்
 கனி  தந்திட  நான்  செழித்தோங்கிட
 கர்த்தரின்  கரத்தால்  நித்தம்  கனம்  பெற்றிட

Verse 3

 திறக்கப்பட்டதாம்  ஊற்று  சிலுவையிலே
 இரட்சகரின்  காயங்கள்  வெளிப்படுதே
 பாவக்கறைகள்  முற்றும்  நீங்கிட
 பரிசுத்தர்  சமுகத்தில்  ஜெயம்  பெற்றிட
#Ootru Thanneerae Enthan Thaeva Aaviyae #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0