Adimai Naan Andavare Song Lyrics | அடிமை நான் ஆண்டவரே | Father Berchmans | Jebathotta Jeyageethangal Vol 01

Father Berchmans

Key: Gm #14
Font

அடிமை நான் ஆண்டவரே Tamil Lyrics

 அடிமை  நான்  ஆண்டவரே  –  என்னை
 ஆட்கொள்ளும்  என்  தெய்வமே
 தெய்வமே  தெய்வமே
 அடிமை  நான்  ஆட்கொள்ளும்
 
 1.  என்  உடல்  உமக்குச்  சொந்தம்  -இதில்
 எந்நாளும்  வாசம்  செய்யும்
 
 2.  உலக  இன்பமெல்லாம்  –  நான்
 உதறித்  தள்ளி  விட்டேன்
 
 3.  பெருமை  செல்வமெல்லாம்  –  இனி
 வெறுமை  என்றுணர்ந்தேன்
 
 4.  வாழ்வது  நானல்ல  –  என்னில்
 இயேசு  வாழ்கின்றீர்
 
 5.  என்  பாவம்  மன்னித்தருளும்  –  உம்
 இரத்தத்தால்  கழுவிவிடும்
 
 6.  முள்முடி  எனக்காக  –  ஐயா
 கசையடி  எனக்காக
 
 7.  என்  பாவம்  சுமந்து  கொண்டீர்  –  என்
 நோய்கள்  ஏற்றுக்  கொண்டீர்
 
 

Adimai Naan Aandavarae English Lyrics

 Adimai  Naan  Aandavarae  –  Ennai
 Aatkollum  En  Theyvamae
 Theyvamae  Theyvamae
 Atimai  Naan  Aatkollum
 
 1.  En  Udal  Umakkuch  Sontham  -Ithil
 Ennaalum  Vaasam  Seyyum
 
 2.  Ulaka  Inpamellaam  –  Naan
 Utharith  Thalli  Vittaen
 
 3.  Perumai  Selvamellaam  –  Ini
 Verumai  Entunarnthaen
 
 4.  Vaalvathu  Naanalla  –  Ennil
 Yesu  Vaalkinteer
 
 5.  En  Paavam  Manniththarulum  –  Um
 Iraththaththaal  Kaluvividum
 
 6.  Mulmuti  Enakkaaka  –  Aiyaa
 Kasaiyati  Enakkaaka
 
 7.  En  Paavam  Sumanthu  Konnteer  –  En
 Nnoykal  Aettuk  Konnteer

Favorites

0