ADHU THAN KIRUBAI | அது தான் கிருபை | JOHN JEBARAJ | Lyrics & Chords
John Jebaraj
Key: F
#51
Font
Transpose
0
Fஎன்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய ..
Gmவிவரிக்க Cமுடியாத Bb/Fகிருபைய .. – 2
Chorus
Fஅதுதான் Bbகிருபை ... அதுதான் Dm7கிருபை
நான் Gm7நினைத்ததிலும் Cஉயர்த்தி வைத்ததே F..
Fஅதுதான் Bbகிருபை ... அதுதான் Dm7கிருபை
என் Gm7ஜீவியத்தின் CபாடலானதேF...
Verse 1
Fதள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்.. – 2
Bbநம்பி வந்தோரை Gmமனசார Cஉயர்த்தும் Dm/F– 2
Chorus
Fஅதுதான் Bbகிருபை ... அதுதான் Dm7கிருபை
நான் Gm7நினைத்ததிலும் Cஉயர்த்தி வைத்ததே F..
Fஅதுதான் Bbகிருபை ... அதுதான் Dm7கிருபை
என் Gm7ஜீவியத்தின் CபாடலானதேF... (2)
Verse 2
Fதிகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்.. – 2
Bbதகர்ந்து போனோரை Gmதோள்மீது Cசுமக்கும் Dm/F– 2
Chorus
Fஅதுதான் Bbகிருபை ... அதுதான் Dm7கிருபை
நான் Gm7நினைத்ததிலும் Cஅதிகம் செய்ததே F..
Fஅதுதான் Bbகிருபை ... அதுதான் Dm7கிருபை
என் Gm7ஜீவியத்தின் CபாடலானதேF..
Fஎன்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய ..
Gmவிவரிக்க Cமுடியாத Bb/Fகிருபைய ..
Bridge
Fஜீவனைக் காட்டிலும் பெரியதே..
Bbபரமனின் ஈவினில் சிறந்ததே..
Gmஎனக்கது இலவசமானதே..
Cதேவ Fகிருபையே...
Fஜீவனைக் காட்டிலும் பெரியதே..
Bbபரமனின் ஈவினில் சிறந்ததே..
Gmநமக்கது இலவசமானதே..
Cதேவ Fகிருபையே...
Bbஅவர்தான் கிருபை... Dmஅவரே கிருபை...
என் Gmஇயேசு எந்தன் Cகிருபையானாரே F– 2
Bbஅவர்தான் கிருபை... Dmஅவரே கிருபை...
நம் Gmஇயேசு நமக்கு Cகிருபையானாரே F
-------------------------------------
FEnna Solli Paaduvaen
Unga Kirubaiya ..
GmVivarikka CMudiyaadha Bb/FKirubaiya .. – 2
Chorus
FAdhuthaan BbKirubai ... Adhuthaan Dm7Kirubai
Naan Gm7Ninaithadhilum CUyarthi Vaithadhae F..
FAdhuthaan BbKirubai ... Adhuthaan Dm7Kirubai
En Gm7Jeeviyathin CPaadalaanadhaeF...
Verse 1
FThallappattoorai Thannidam Saerkkum.. – 2
BbNambi Vandhoorai GmManasaara CUyarthum Dm/F– 2
Chorus
FAdhuthaan BbKirubai ... Adhuthaan Dm7Kirubai
Naan Gm7Ninaithadhilum CUyarthi Vaithadhae F..
FAdhuthaan BbKirubai ... Adhuthaan Dm7Kirubai
En Gm7Jeeviyathin CPaadalaanadhaeF... (2)
Verse 2
FThigaithu Nindroorai Kaipidichi Nadathum.. – 2
BbThagarnthu Poonoorai GmTholmeedhu CSumakkum Dm/F– 2
Chorus
FAdhuthaan BbKirubai ... Adhuthaan Dm7Kirubai
Naan Gm7Ninaithadhilum CAdhigam Seidhadhae F..
FAdhuthaan BbKirubai ... Adhuthaan Dm7Kirubai
En Gm7Jeeviyathin CPaadalaanadhaeF..
FEnna Solli Paaduvaen
Unga Kirubaiya ..
GmVivarikka CMudiyaadha Bb/FKirubaiya ..
Bridge
FJeevanai Kaatillum Periyadhae..
BbParamanin Eevinil Sirandhadhae..
GmEnakkadhu Ilavasamaanadhae..
CDheva FKirubaiyae...
FJeevanai Kaatillum Periyadhae..
BbParamanin Eevinil Sirandhadhae..
GmNamakkadhu Ilavasamaanadhae..
CDheva FKirubaiyae...
BbAvarthaan Kirubai... DmAvarae Kirubai...
En GmYesu Endhan CKirubaiyaanaarae F– 2
BbAvarthaan Kirubai... DmAvarae Kirubai...
Nam GmYesu Namakku CKirubaiyaanaarae F