Agilamengum Potrum | அகிலமெங்கும் போற்றும் | Levi 1 | John Jebaraj | Tamil & English Lyrics with Chords
John Jebaraj
Key: Gm • 120 - 128 #26
Font
Transpose 0
அகிலமெங்கும் போற்றும் Tamil Lyrics
Gmஅகிலமெங்கும் போற்றும்
எங்கள் Cmதெய்வ நாமமே
Gmசுவாசமுள்ள யாவும்
D#துதிக்கும் நாமFமே – 2
Cmஆயிரங்கDmளில் Cmசிறந்த நாமDmமே
Cmமன்னன் இயேசு Dmகிறிஸ்து நாமFமே – 2
Gmகால்கள் யாவும் முடங்கும்
D#நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு Gmயாவும் பாடும்
D#நாமம் இயேசு Fநாமம் மட்டுGmமே – 2 -அகிலமெங்கும்
stanza 1
1. Gmகன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
D#அண்டினோரைத் தள்ளிடாமல் Fகாக்கும் நாமமே -2
Cmஆயிரங்கDmளில் Cmசிறந்த நாமDmமே
Cmமன்னன் இயேசு Dmகிறிஸ்து நாமFமே – 2 -கால்கள் யாவும்
stanza 2
2. Gmஇவரின் நாமம் சொல்லும் போது பேய்கள் ஓடுதே
D#வல்லவரின் நாமம் கேட்க Fதீமை அழியுதே – 2
Cmஆயிரங்கDmளில் Cmசிறந்த நாமDmமே
Cmமன்னன் இயேசு Dmகிறிஸ்து நாமFமே – 2 – கால்கள் யாவும்
Agilamengum Potrum English Lyrics
GmAkhilamengum potrum
Engal Cmdeiva naamame
GmSwaasamulla yaavum
D#thudhikkum naamFame – 2
CmAayirangaDmlil Cmsirandha naamaDmme
CmMannan Yesu DmKirisdhu naamFame – 2
GmKaalgal yaavum mudangum
D#Naamam Yesu naamam mattume
Naavu Gmyaavum paadum
D#Naamam Yesu Fnaamam mattuGmme – 2 -Akhilamengum
{stanza 1}
1. GmKanniyargal thedum parisutha naamame
D#Andinorai thallidaamal Fkaakkum naamame -2
CmAayirangaDmlil Cmsirandha naamaDmme
CmMannan Yesu DmKirisdhu naamFame – 2 -Kaalgal yaavum
{stanza 2}
2. GmIvarin naamam sollum pothu peygal odudhe
D#Vallavarin naamam ketka Ftheemai azhiyudhe – 2
CmAayirangaDmlil Cmsirandha naamaDmme
CmMannan Yesu DmKirisdhu naamFame – 2 – Kaalgal yaavum