Appa Naan Ummai Paarkiren | அப்பா நான் உம்மை பார்க்கிறேன் | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #53
Font
 அப்பா  நான்  உம்மை  பார்க்கிறேன்
 அன்பே  நான்  உம்மைத்  துதிக்கிறேன்

Verse 1

 நீரே  என்  வழி  நீரே  என்  சத்தியம்
 நீரே  என்  ஜீவனன்றோ

Verse 2

 அப்பாவும்  நீரே  அம்மாவும்  நீரே
 நான்  உந்தன்  பிள்ளையன்றோ

Verse 3

 நல்ல  மேய்ப்பன்  நீர்  தானே
 நான்  உந்தன்  ஆட்டுக்குட்டி

Verse 4

 ஜீவ  நீருற்று  நீர்தானே
 உந்தன்  மேல்  தாகம்  கொண்டேன்
 
 -------------------------------
 
 Appa  Naan  Ummai  Paarkiraen
 Anbae  Naan  Ummaith  Thuthikiraen

Verse 1

 Neerae  En  Vazhi  Neerae  En  Sathiyam
 Neerae  En  Jeevanandro

Verse 2

 Appavum  Neerae  Ammavum  Neerae
 Naan  Unthan  Pillaiyandro

Verse 3

 Nalla  Meippan  Neer  Thaanae
 Naan  Unthan  Aattukkutti

Verse 4

 Jeeva  Neerutru  Neerthaanae
 Unthan  Mael  Thaagam  Kondaen
#Appa Naan Ummai Paarkiren #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0