En Deivam Yesu | என் தெய்வம் இயேசு | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #54
Font
 என்  தெய்வம்  இயேசு
 என்னோடு  பேசுவார்
 எனக்கு  சந்தோஷமே
 அல்லேலூயா    4

Verse 1

 கனவின்  வழியாய்  பேசுவார்
 கலக்கம்  நீங்கப்  பேசுவார்
 காட்சி  தந்து  பேசுவார்
 சாட்சியாக  நிறுத்துவார்

Verse 2

 வேதம்  வழியாய்  பேசுவார்
 விளக்கம்  அனைத்தும்  போதிப்பார்
 பாதம்  அமர்ந்து  தியானிப்பேன்
 பரலோகத்தை  தரிசிப்பேன்
 
 -----------------------------
 
 En  Deivam  Yesu
 Ennodu  Paesuvaar
 Enakku  Santhoshamae
 Alleluya    4

Verse 1

 Kanavin  Vazhiyaai  Paesuvaar
 Kalakkam  Neengap  Paesuvaar
 Kaatchi  Thanthu  Paesuvaar
 Saatchiyaaga  Niruthuvaar

Verse 2

 Vaetham  Vazhiyaai  Paesuvaar
 Vilakkam  Anaithum  Pothippaar
 Paatham  Amarnthu  Thiyaanippaen
 Paralogathai  Tharisipaen
#Appa Naan Ummai Paarkiren #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0