Isravelin Jeyabelame | இஸ்ரவேலின் ஜெயபலமே | Levi 1 | John Jebaraj | Tamil & English Lyrics with Chords
John Jebaraj
Key: Em • 90 - 100 #30
Font
Transpose 0
இஸ்ரவேலின் ஜெயபலமே Tamil Lyrics
Emஇஸ்ரவேலின் EmஜெயபலAmமே Bm
எங்கள் Emசேனையின் Emகர்த்தAmரே – 2 Bm
Emஉம் வார்த்தையிEmனால் Dபிழைத்திருப்Amபோம் Bm
Emஉம் கிருபையிEmனால் Dநிலைத்திருப்Amபோம் – 2 Bm
chorus
Emநீரே EmதேவAmனாம் எங்கள் Bm
Emசேனையின் Emகர்த்தAmரே Bm
Emஉம்மை Emஉயர்த்திAmயே நாங்கள்
Bmதேசத்தை Bmசுதந்தரிப்Emபோம் – 2 Em
verse 1
Emபாகால் Emகள் அழிந்திடAmவே Bm
உந்தன் Emஅக்கினி Amஅனுப்புBmமே – 2
Emஎலியா Emவின் தேவன் Emமெய்தேDவன்
என்று Amதேசங்கள் AmபாடBmவே – 2
verse 2
Emஎதிர்த்திடும் Emசிங்கங்களின் Am
வாய்களை Emகட்டுAmவேன் Bm – 2
Emதானியேலின் Emதேவன் Emமெய்தேDவன்
என்று Amஇராஜாக்கள் Amசொல்லBmவே – 2
verse 3
Emஎதிரியின் Emபாளையத்Amதில்
உந்தன் Emவல்லமை Amஅனுப்புBmமே – 2
Emயோசுவாவின் Emதேவன் Emமெய்தேDவன்
என்று Amதேசங்கள் (இந்திய) AmபாடBmவே – 2
Isravelin Jeyabelame English Lyrics
EmIsravelin EmjeyabalaAmme Bm
Engal Emsenaiyin EmkarthaAmrae – 2 Bm
EmUm vaarththaiyiEmnaal DpilaiththirupAmpom Bm
EmUm kirupaiyiEmnaal DnilaiththirupAmpom – 2 Bm
chorus
EmNeerae EmdevaAmnam engal Bm
EmSenaiyin EmkarthaAmrae Bm
EmUmmai EmuyarththiAmyae naangal
BmDesaththai BmsuthantharipEmpom – 2 Em
verse 1
EmPaagaal Emkal azhinthidaAmvae Bm
Unthan Emakkini AmanuppuBmmae – 2
EmEliyaa Emvin devan EmmeithaeDvan
Endru Amdesangal AmpaadaBmvae – 2
verse 2
EmYethirthidum Emsingangalin Am
Vaaigalai EmkattuAmvaen Bm – 2
EmThaaniyelin Emdevan EmmeithaeDvan
Endru Amiraajaakkal AmsollaBmvae – 2
verse 3
EmYethiriyin EmpaalaiyathAmthil
Unthan Emvallamai AmanuppuBmmae – 2
EmYoshuvaavin Emdevan EmmeithaeDvan
Endru Amdesangal (India) AmpaadaBmvae – 2