Isravelin Thuthigalil | இஸ்ரவேலின் துதிகளில் | Levi 1 | John Jebaraj | Tamil & English Lyrics with Chords
John Jebaraj
Key: D • 85 - 95 #31
Font
Transpose 0
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் Tamil Lyrics
verse 1
Dஇஸ்ரவேலின் துதிGகளில் வாசம் Aசெய்யும் Bm
எங்கள் தேவன் நீர் பரிGசுத்தரே A— 2 D
Dஒ வாக்குகள் பல தந்து அழைத்Gது வந்தீர் G♭m
Dஒரு தந்தை போல எம்மை தூக்கிசுமந்Gதீர் - G♭m2 D
chorus
Dஇனி நீர் மாத்ரமே Aநீர் மாத்ரமே Bm A
நீர் மாத்ரGமே எங்கள் சொAந்தமானீர் D
Dஉம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிAப்போம் Bm A
உம் நாமத்தினால் Gஎன்றும் ஜெAயமெடுப்போம் D
verse 2
Dஎதிர்காலம் இல்லாமல் ஏங்கி Gநின்றோம் A
Dகாலத்தை படைத்தவர் தேடி வAந்தீர் – 2 D
Dசிறையிருப்பை Gமாற்Bmறி தந்தீர் G
சிறுBmமையின் Gஜனம் எம்மை உயர்Bmத்தி வைத்தீர் A– 2 D
verse 3
Dசெங்கடலை கண்டு சோர்ந்Gது போனோம் A
Dயோர்தானின் நிலைகண்டு அஞ்சிAநின்றோம் - 2 D
Dபயப்படாதே Gமுன்Bmசெல்கிறேன் என்Gறுரைத்Bmது G Bm
எம்மை நடத்தி வந்தீAர் — 2 D
verse 4
Dஎதிரியின் படை எம்மை சூழும் Gபோது A
Dஓங்கிய புயம் கொண்டு யுத்Aதம் செய்தீர் — 2 D
Dபாடச் செய்தீGர் Bmதுதிக்கச் செய்தீGர் Bm
எரிகோவின் மதில் Gகளை இடிக்க Bmச் செய்தீர் - A2 D
Isravelin Thuthigalil Vaasam Seyyum English Lyrics
verse 1
DIsravelin thuthiGkalil vaasam Aseyyum Bm
Engal devan neer pariGsuththarae A— 2 D
DO vaakkukala pala thanthu alaithGthu vantheer G♭m
DOru thanthai pola emmai thookkisumanGtheer - G♭m2 D
chorus
DIni neer maathramae Aneer maathramae Bm A
Neer maathraGmae engal soAnthamaaneer D
DUmmai aaraathippom aarppariAppom Bm A
Um naamaththinaal Gendrum jeAyameduppom D
verse 2
DEthirkaalam illaamal aengi Gnintom A
DKaalaththai pataiththavar thaeti vaAntheer – 2 D
DSiraiyiruppai GmaarBmri thanthir G
SiruBmmaiyin Gjanam emmai uyarBmththi vaiththeer A– 2 D
verse 3
DSengadalai kandu sornGthu ponom A
DYorthaanin nilaikandu anjiAnintom – 2 D
DPayappadaathae GmunBmselgiraen enGruraithBmthu G Bm
Emmai nadaththi vantheeAr – 2 D
verse 4
DEthiriyin padai emmai soolum Gpothu A
DOngiya puyam kondu yuthAtham seytheer – 2 D
DPaadach seytheeGr Bmthuthikkach seytheeGr Bm
Erikovin mathil Gkalai idikka Bmch seytheer - A2 D