Kaangindra Devan Nam | காண்கின்ற தேவன் நம் தேவன் | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics
Father Berchmans • Viswasa Geethangal Vol 1
Key: C #16
Font
தேசமே பயப்படாதே Tamil Lyrics
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
Desame Payapadathey English Lyrics
Desame Payapadathey
Makilnthu Kalikooru
Senaiyin Karththar Un Naduvil
Periya Kaariyam Seythiduvaar
Stanza 1
Kasantha Maaraa Mathuramaakum
Kotiya Ekipthu Akantidum
Niththamum Unnai Nalvali Nadaththi
Aaththumaavai Thinam Thaettiduvaar
Stanza 2
2. Aattalaalum Allavae
Sakthiyaalum Allavae
Aaviyinaalae Aakum Entu
Aanndavar Vaakku Arulinaarae