Kalangathe Magane | கலங்காதே மகனே | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics
Father Berchmans • Viswasa Geethangal Vol 1
Key: C #17
Font
காண்கின்ற தேவன் நம் தேவன் Tamil Lyrics
காண்கின்ற தேவன் நம் தேவன்
கைவிடமாட்டார் எந்நாளுமே
நம்மோடு இருப்பார் நடத்துவார்
நன்மைகள் நமக்கு செய்திடுவார்
செங்கடல் கண்டு பயப்படாதே
யேகோவா ரஃப்பா உன் தேவன்
அற்புதங்களை செய்திடுவார்
அதிசயங்களை கண்டிடுவாய்
எரிகோ மதில்கள் விழுந்திடும்
எதிரிகள் யாவரும் அழிந்திடுவார்
யேகோவா நிசி நம் தேவன்
வெற்றியை நமக்கு தந்திடுவார்
Kaangindra Devan Nam English Lyrics
Kaangindra Devan Nam Devan
Kaividamaattaar Ennaalumae
Nammodu Iruppaar Nadaththuvaar
Nanmaigal Namakku Seythiduvaar
Stanza 1
Sengadal Kandu Payappadaathe
Yehowa Rapha Un Devan
Arputhangalai Seythiduvaar
Athisayangalai Kanthiduvaay
Stanza 2
2. Jericho Mathilgal Vilunthidum
Ethirigal Yaavarum Alinthiduvaar
Yehowa Nissi Nam Devan
Vettriyai Namakku Thanthiduvaar