Kalangina Nerangalil | கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே | Levi 1 | John Jebaraj | Tamil & English Lyrics with Chords

John Jebaraj

Key: G • 95 #33
Font
Transpose 0

கலங்கின நேரங்களில் Tamil Lyrics

verse 1

Gகலங்கின  நேரங்Emகளில்  கை  தூGக்கி Dஎடுப்பவரே G
Gகண்ணீரின்  பள்Emளத்தாக்கில் Dஎன்னோடு  இருப்பவரே  –  2 G
 
Gஉறவுகள்  மறந்தாலும்  நீர் Bmஎன்னை Emமறப்பதில்லை Em
Gகாலங்கள்  மாறிBmனாலும் Emநீர்  மட்டும் Dமாறவில்லை  –  2 G
 

chorus

Gநீங்க  தான்பா Amஎங்க  நம்பிக்கை G D
Gஉம்மை  அன்றி  வேறு Dதுணை  இல்லை  — C2 G
 

verse 2

Gதேவைகள்  ஆயிரம் Dஎன்முன்  இருப்பினும் G
Gசோர்ந்து  போவதில்லை Dஎன்னோடு  நீர்  இருக்க  –  2 G
 
Gதேவையைக்  காட்டிBmலும் Emபெரியவர்  நீ Bmரல்லோ Em
Gநினைப்பதை  பார்க்Bmகிலும் Emசெய்பவர்  நீ Dரல்லோ  –  2 G
 

verse 3

Gமனிதனின்  தூஷணையில் Dமனமடிவடைவதில்லை G
Gநீர்  எந்தன்  பக்கம்  உண்டு Dதோல்விகள்  எனக்கு  இல்லை  –  2 G
 
Gநாவுகள்  எனBmக்கெதிராய் Emசாட்சிகள்  சொBmன்னாலும் Em
Gவாதாட  நீர் Bmஉண்டு  ஒரு Emபோதும் Dகலக்கம்  இல்லை  –  2 G
 

Kalangina Nerangalil English Lyrics

verse 1

GKalangina  neraEmngalil  kai  thooGkki Deduppavarae G
GKanneerin  palEmlaththaakkil Dennodu  iruppavarae  –  2 G
 
GUravukal  maranthaalum  neer Bmennai Emmarappathillai Em
GKaalangal  maariBmnaalum Emneer  mattum Dmaaravillai  –  2 G
 

chorus

GNeenga  thaanpaa Amenga  nampikkai G D
GUmmai  andri  veru Dthunai  illai  — C2 G
 

verse 2

GThaevaikal  aayiram Denmun  iruppinum G
GSornthu  povathillai Dennodu  neer  irukka  –  2 G
 
GThaevaiyaik  kaattiBmlum Emperiyavar  neer Bmrallo Em
GNinaippathai  paarkBmkilum Emseypavar  neer Drallo  –  2 G
 

verse 3

GManithanin  thushannaiyil Dmanamadivatavathillai G
GNeer  enthan  pakkam  undu Dtholvikal  enakku  illai  –  2 G
 
GNaavukal  enaBmkkethiraay Emsaatchikal  sonBmnaalum Em
GVaathaada  neer Bmundu  oru Empodhum Dkalakkam  illai  –  2 G
#John Jebaraj #Levi 1 #Kalangina Nerangalil #Tamil #Chords

Favorites

0