Maritha Yesu Uyirthu Vittaar Alleluya | மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #57
Font
 மரித்த  இயேசு  உயிர்த்து  விட்டார்  அல்லேலூயா
 மன்னன்  இயேசு  ஜீவிக்கிறார்  அல்லேலூயா
 அல்லேலூயா  ஜீவிக்கிறார்
 அல்லேலூயா  அல்லேலூயா  ஜீவிக்கிறார்    2

Verse 1

 மரணம்  அவரைத்  தடுத்து  நிறுத்த  முடியவில்லையே
 கல்லறையோ  கட்டிக்காக்க  முடியவில்லையே
 யூதசிங்கம்  கிறிஸ்துராஜா  வெற்றி  பெற்றாரே
 சோர்ந்து  போன  மகனே  நீ  துள்ளிப்  பாடிடு

Verse 2

 கண்ணீரோடு  மரியாள்  போல  அவரைத்  தேடுவோம்
 கர்த்தர்  இயேசு  நமக்கும்  இன்று  காட்சி  தருவார்
 கனிவோடு  பெயர்சொல்லி  அழைத்திடுவார்
 கலக்கமின்றி  காலமெல்லாம்  சாட்சி  பகர்வோம்

Verse 3

 எம்மாவூர்  சீடரோடு  நடந்து  சென்றார்
 இறைவார்த்தை  போதித்து  ஆறுதல்  தந்தார்
 அப்பம்பிட்டு  கண்களையே  திறந்து  வைத்தார்
 அந்த  இயேசு  நம்மோடு  நடக்கின்றார்

Verse 4

 அஞ்சாதே  முதலும்  முடிவும்  இயேசுதானே
 இறந்தாலும்  எந்நாளும்  வாழ்கின்றவர்
 நாவினாலே  அறிக்கை  செய்து  மீட்படைவேன்
 நாள்தோறும்  புதுபெலனால்  நிரம்பிடுவோம்
 
 ------------------------------------
 
 Maritha  Yesu  Uyirthu  Vittaar  Alleluya
 Mannan  Yesu  Jeevikiraar  Alleluya
 Alleluya  Jeevikiraar
 Alleluya  Alleluya  Jeevikiraar    2

Verse 1

 Maranam  Avarai  Thaduthu  Nirutha  Mudiyavillaiyae
 Kallaraiyo  Kattikkaakka  Mudiyavillaiyae
 Yoothasingam  Kiristhuraajaa  Vetri  Petraarae
 Sornthu  Pona  Maganae  Nee  Thullip  Paadidu

Verse 2

 Kanneeroadu  Mariyaal  Pola  Avarai  Thaeduvom
 Karthar  Yesu  Namakkum  Intru  Kaatchi  Tharuvaar
 Kanivodu  Peyarsolli  Alaithiduvaar
 Kalakkamintri  Kaalamellaam  Saatchi  Pagarvom

Verse 3

 Emmaavoor  Seedaroadu  Nadanthu  Sentraar
 Iraivaarthai  Pothithu  Aaruthal  Thanthaar
 Appambittu  Kangalaiyae  Thiranthu  Vaithaar
 Antha  Yesu  Nammoadu  Nadakintraar

Verse 4

 Anjaathae  Muthalum  Mudivum  Yesuthaanae
 Iranthaalum  Ennaalum  Vaalgintravaar
 Naavinaalae  Arikkai  Seythu  Meetpadaivaen
 Naalthorum  Puthubalanaal  Nirambiduvom
#Maritha Yesu Uyirthu Vittaar Alleluya #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0