நான் உன்னை விட்டு விலகுவதில்லை | Naan Unnai Vittu Vilaguvathillai | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #58
Font
 நான்  உன்னை  விட்டு  விலகுவதில்லை
 நான்  உன்னை  என்றும்  கைவிடுவதில்லை
 நான்  உன்னைக்  காண்கின்ற  தேவன்
 கண்மணி  போல்  உன்னைக்  காப்பேன்

Verse 1

 பயப்படாதே  நீ  மனமே    நான்
 காத்திடுவேன்  உன்னை  தினமே
 அற்புதங்கள்  நான்  செய்திடுவேன்
 உன்னை  அதிசயமாய்  நான்  நடத்திடுவேன்

Verse 2

 திகையாதே  கலங்காதே  மனமே    நான்
 உன்னுடனிருக்க  பயமேன்
 கண்ணீர்  யாவையும்  துடைத்திடுவேன்    உன்
 கவலைகள்  யாவையும்  போக்கிடுவேன்

Verse 3

 அனுதினம்  என்னைத்  தேடிடுவாய்    நான்
 அளித்திடும்  பெலனைப்  பெற்றிடுவாய்
 அத்திமரம்  போல்  செழித்திடுவாய்  நான்
 ஆசையாய்  உண்ண  கனி  கொடுப்பாய்

Verse 4

 நீதியின்  வலக்கரத்தாலே  உன்னை
 தாங்குவேன்  நான்  அன்பினாலே
 ஆவியில்  உண்மையாய்  ஜெபித்திடுவாய்
 தினம்  அல்லேலூயா  என்றே  ஆர்ப்பரிப்பாய்
 
 ---------------------------------
 
 Naan  Unnai  Vittu  Vilaguvathillai
 Naan  Unnai  Entrum  Kaividuvathillai
 Naan  Unnaik  Kaangintra  Thaevan
 Kanmani  Pol  Unnaik  Kaappaen

Verse 1

 Bayappadaathae  Nee  Manamae    Naan
 Kaathiduvaen  Unnai  Thinamae
 Arputhangal  Naan  Seythiduvaen
 Unnai  Athisiyamaai  Naan  Nadathiduvaen

Verse 2

 Thigaiyaathae  Kalangaathae  Manamae    Naan
 Unnudanishukka  Bayamaen
 Kanneer  Yaavaiyum  Thudaithiduvaen    Un
 Kavalaigal  Yaavaiyum  Pokkiduvaen

Verse 3

 Anuthinam  Ennaith  Thaediduvaai    Naan
 Alithidum  Belanaip  Petriduvaai
 Atthimaram  Pol  Sezhithiduvaai  Naan
 Aasaiyaai  Unna  Kani  Koduppaai

Verse 4

 Neethiyin  Valakkarathaalae  Unnai
 Thaanguvaen  Naan  Anbinaalae
 Aaviyil  Unmaiyaai  Jebithiduvaai
 Thinam  Alleluya  Entrae  Aarparippaai
#Naan Unnai Vittu Vilaguvathillai #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0