Nandriyaal Thuthipaadu | நன்றியால் துதிபாடு | Father Berchmans | Lyrics

Father Berchmans

Key: G #59
Font
 நன்றியால்  துதிபாடு
 நம்  இயேசுவை
 நாவாலே  என்றும்  பாடு    2
 வல்லவர்  நல்லவர்  போதுமானவர்
 வார்த்தையில்  உண்மையுள்ளவர்    2

Verse 1

 எரிகோ  மதிலும்  முன்னே  வந்தாலும்
 இயேசு  உந்தன்  முன்னே  செல்கிறார்    2
 கலங்கிடாதே  திகைத்திடாதே
 துதியினால்  இடிந்து  விழும்    2

Verse 2

 செங்கடல்  நம்மை  சூழ்ந்து  கொண்டாலும்
 சிலுவையின்  நிழல்  உண்டு    2
 பாடிடுவோம்  துதித்திடுவோம்
 தைகள்  கிடைத்து  விடும்    2

Verse 3

 கோலியாத்  நம்மை  எதிர்த்து  வந்தாலும்
 கொஞ்சமும்  பயம்  வேண்டாம்    2
 இயேசு  என்னும்  நாமம்  உண்டு
 இன்றே  ஜெயித்திடுவோம்    2

Verse 4

 துன்மார்க்கத்திற்கு  ஏகேதுவான  வெறிக்  கொள்ளாமல்
 தெய்வ  பயத்தோடு  என்றுமே    2
 ஆவியினால்  என்றும்  நிறைந்தே
 சங்கீத  கீர்த்தனம்  பாடு    2

Verse 5

 சரீரம்  ஆத்துமா  ஆவியினாலும்  சோர்ந்து  போகும்
 வேளையில்  எல்லாம்    2
 துதி  சத்தத்தால்  உள்ளம்  நிறைந்தால்
 தூயரின்  பெலன்  கிடைக்கும்    2
 
 ------------------------------
 
 Nandriyaal  Thuthipaadu
 Nam  Yesuvai
 Naavaalae  Entrum  Paadu    2
 
 Vallavar  Nallavar  Pothumaanavar
 Vaarthaiyil  Unmaiyullavar    2

Verse 1

 Jericho  Mathilum  Munnae  Vanthaalum
 Yesu  Unthan  Munnae  Selgiraar    2
 Kalangidaathae  Thigaithidaathae
 Thuthiyainaal  Idinthu  Vizhum    2

Verse 2

 Sengadal  Nammai  Soozhnthu  Kondaalum
 Siluvaiyin  Nizhal  Undu    2
 Paadiduvom  Thuthithiduvom
 Vazhigal  Kidaithu  Vidum    2

Verse 3

 Goliath  Nammai  Ethirthu  Vanthaalum
 Konjamum  Bayam  Vaendaam    2
 Yesu  Ennum  Naamam  Undu
 Intrae  Jeyithiduvom    2

Verse 4

 Thunmaarkathirku  Aekethuvaana  Verik  Kollaamal
 Deiva  Bayathodu  Entrumae    2
 Aaviyinaal  Entrum  Nirainthae
 Sangeetha  Keerthanam  Paadu    2

Verse 5

 Sareeram  Aathuma  Aaviyinaalum  Sornthu  Pogum
 Vaelaiyil  Ellaam    2
 Thuthi  Sathathaal  Ullam  Nirainthaal
 Thooyarin  Belan  Kidaikkum    2
#Nandriyaal Thuthipaadu #Father Berchmans #Lyrics #Viswasa Geethangal Vol 2

Favorites

0