Oruvarum Saera Ozhiyinil | ஒருவரும் சேரா ஒளியினில் | Levi 1 | John Jebaraj | Tamil & English Lyrics with Chords
John Jebaraj
Key: G • 70 - 75 #34
Font
Transpose 0
ஒருவரும் சேரா ஒளியினில் Tamil Lyrics
verse 1
Gஒருவரும் சேரா ஒளிDயினில்
G/Bவாசம் செய்திடும் எங்கCள் தேவனே Em D
Gமனிதருள் யாரும் கண்Dடிரா
G/Bமகிமை உடையவர் எங்கCள் தேEmவனே D
chorus
Amநீரே உன்னதர் Em
Amநீரே பரிசுத்Emதர்
Amநீரே மகத்துவEmர்
D/Gஉம்மை ஆராதிப்பேன் D— 2
verse 2
Gஏல் ஒலான் நீரே C G
Gஉமக்கு ஆரம்பம் இல்Cலையே G
Gஏல் ஒலான் நீரே C G
Gஉமக்கு முடிவொன்றும் இல்Cலையே G — 2
Dஉம்மை அறிந்தவர் இல்லையே C D
Dஉம்மை புரிந்தவர் இல்லையே C D
Dஉம்மை கண்டவர் இல்லையே C D
Dஉமக்கு உருவங்கள் இல்லையே G G E
— Amநீரே உன்னதர் Em
Amநீரே பரிசுத்Emதர்
Amநீரே மகத்துவEmர்
D/Gஉம்மை ஆராதிப்பேன் D
Oruvarum Saera Ozhiyinil English Lyrics
verse 1
GOruvarum sera oliDyinil
G/BVaasam seythidum engaCl devanae Em D
GManitharul yaarum kanDdira
G/BMakimai udaiyavar engaCl theEmvanae D
chorus
AmNeerae unnathar Em
AmNeerae parisuthEmthar
AmNeerae magaththuvaEmr
D/GUmmai aaraathippen D— 2
verse 2
GAel olaan neerae C G
GUmakku aarambam ilClaiyae G
GAel olaan neerae C G
GUmakku mudivondrum ilClaiyae G — 2
DUmmai arinthavar illaiyae C D
DUmmai purinthavar illaiyae C D
DUmmai kandavar illaiyae C D
DUmakku uruvangal illaiyae G G E
— AmNeerae unnathar Em
AmNeerae parisuthEmthar
AmNeerae magaththuvaEmr
D/GUmmai aaraathippen D