Siluvayil Thongum Yesuvai Paar | சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics

Father Berchmans

Key: Am #20
Font

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் Tamil Lyrics

 சிலுவையில்  தொங்கும்  இயேசுவைப்பார்
 திரு  இரத்தம்  சிந்தும்  தேவனைப்பார்
 
 1.  முள்முடி  தலையில்  பாருங்களேன்
 முகமெல்லாம்  இரத்தம்  அழகில்லை
 கள்வர்கள்  நடுவில்  கதறுகிறார்
 கருணை  தேவன்  உனக்காக
 
 2.  கைகால்  ஆணிகள்  காயங்களே
 கதறுகிறார்  தாங்க  முடியாமல்
 இறைவா  ஏன்  என்னை  கைநெகிழ்ந்தீர்
 என்றே  அழுது  புலம்புகின்றார்
 

Siluvaiyil Thongum Yesuvaippaar English Lyrics

 Siluvaiyil  Thongum  Yesuvaippaar
 Thiru  Iraththam  Sinthum  Thaevanaippaar
 
 1.  Mulmuti  Thalaiyil  Paarungalaen
 Mukamellaam  Iraththam  Alakillai
 Kalvarkal  Naduvil  Katharukiraar
 Karunnai  Thaevan  Unakkaaka
 
 2.  Kaikaal  Aannikal  Kaayangalae
 Katharukiraar  Thaanga  Mutiyaamal
 Iraivaa  Aen  Ennai  Kainekilntheer
 Ente  Aluthu  Pulampukintar
#Father Berchmans #Viswasa Geethangal Vol 1 #Siluvayil Thongum Yesuvai Paar #Tamil & English Lyrics

Favorites

0